இஸ்ரேலில் 51 வயதான ஷிரீன் அபு அக்லே என்ற பெண் ஊடகவியலாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டை குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் …
May 12, 2022
-
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்த பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை | மைத்திரி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதிய பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் இதுவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பாராளுமன்றத்தில் சுயாதீனமான …
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் பதவிக்காக ஜனாதிபதியுடன் பேசினாரா சரத்பொன்சேகா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் அரசாங்கத்தில் நான் எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கமாட்டேன் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையை …
-
இலங்கைசெய்திகள்
கதிரவெளி கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் பரிதாபமாக பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளி கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். காளி …
-
இலங்கைசெய்திகள்
திட்டமிடப்பட்ட ஒரு குழுவால் முன்னெடுக்கப்படும் வன்முறைகள் இராணுவ ஆட்சிக்கு வித்திடும் | அநுரகுமார
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஜனநாயக ரீதியிலான அமைதிவழி போராட்டத்தின் மத்தியில் திட்டமிடப்பட்ட ஒரு குழுவினரால் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தீ வைத்தல், கொள்ளை மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல்கள் ஆகியவை வன்முறை சம்பவங்களில் இடம் பெறுவதை …
-
இலங்கை
புதிய அரசாங்கத்துடன் கொள்கைமட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் | சர்வதேச நாணய நிதியம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையுடன் தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கைமட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி தமது கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை …
-
இலங்கைசெய்திகள்
மேல்மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் அமுல்படுத்தபட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் 2 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர், குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று பிற்பகல் 2 மணி முதல் …
-
இலங்கைசெய்திகள்
அரச பொது நிர்வாக செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅரச பொது நிர்வாக செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, மக்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து பேணுவதற்கு கடந்த 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு …
-
இந்தியாஇலங்கைஇலண்டன்தமிழ்நாடு புகைப்படத் தொகுப்பு
நடிகை அவந்திகாவின் புகைப் படத்தொகுப்பு
by சுகிby சுகி 1 minutes read -
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கூழாங்கல் | முல்லையின் ஹர்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅவளின் புன்னகையின்விலை கேட்கிறேன்விலைமதிக்க முடியாத பொக்கிசம் என அறிந்த பின்னும்……..!!!!!! சுருங்கிய தோல் அவளின் முதுமையின் அடையாளம்விரிந்த கை அவளின் ஆதரவற்றதுக்கு அடையாளம் இரத்த கலதியில்பிரசவித்த பிள்ளைகளுக்காகவேவெயிலும் வேர்வையும் பாராமல்தன் …