Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச பொது நிர்வாக செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி நியமனம்

அரச பொது நிர்வாக செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி நியமனம்

0 minutes read

அரச பொது நிர்வாக செயலாளராக ஜே.ஜே. ரத்னசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, மக்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து பேணுவதற்கு கடந்த 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜே.ஜே. ரத்னசிறி, மீண்டும் அதே அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More