சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆதரவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு …
August 1, 2022
-
-
சினிமாதிரைப்படம்
நான்கு மில்லியனைக் கடந்த ‘பொன்னி நதி..’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழர்களின் சரித்திர படைப்பாக விரைவில் வெளியாகவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொன்னி நதியை பார்க்கணுமே பொழுதுக்குள்ள…’ எனத் தொடங்கும் முதல் பாடல், வெளியான குறுகிய கால கட்டத்திற்குள் நான்கு …
-
உலகம்செய்திகள்
ஆட்கடத்தல் குற்றங்களைத் தடுக்க நிதியுதவியை வழங்குகின்றது அமெரிக்கா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள ஆட்கடத்தல் குற்றங்களைத் தடுப்பதற்கான செயற்திட்டத்திற்கென ஒரு மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ …
-
இலங்கைசெய்திகள்
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவெளியுறவு அமைச்சர், எஸ் ஜெய்சங்கர் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உலகம் ஆற்றல் மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொள்வதாக இதன் போது அவர் எடுத்துரைத்துள்ளார். ஷங்காய் ஒத்துழைப்பு …
-
இலங்கைசெய்திகள்
புதுக்குடியிருப்பு பொலிஸாரின் திட்டமிட்ட செயற்பாட்டினை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 30 ஆம் திகதி இரவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் எரிபொருள் …
-
இலங்கைசெய்திகள்
சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக தமிழ் முற்போக்கு கூட்டணி சாதகமான நிலைப்பாட்டில் | இராதாகிருஷ்ணன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read” தமிழ் முற்போக்கு கூட்டணியானது, தேர்தலை மாத்திரம் இலக்கு வைத்து செயற்படும் கூட்டணி கிடையாது. அது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் கூட்டணியாகும். எனவே, தலைமைப்பதவியில் மனோ கணேசன் நீடிப்பார். ஒன்றிணைந்த …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் மூன்று பேர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் நேற்று ( 31.07.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவரிகளில் ஒரு ஆணும் …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
விவசாயி தோற்றால் அந்த நாடே தோற்றுப்போகும் | விவசாயத்துறை விரிவுரையாளர் ரஜிதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 11 minutes readவிவசாயத்துறையை கற்று, அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, விவசாயிகளுக்கும் பெரும் பண்ணையாளர்களுக்கும் பண்ணை முதலீட்டாளர்களுக்கும் விவசாய ஆலோசனைகளை வழங்கிவரும் இளம் விவசாயியும், இந்திரா க்ரூப் நிறுவனத்தின் இயக்குநரும், பரந்தன் – இலங்கை …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
விடைபெறு படலம் | வில்லரசன் கவிதை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅதிகாலைத் தேனீர்அன்றைக்கு மட்டும்அதிக சுவையாகும்.. பயணப் பையின் கனதிபலகாரப் பார்சல்களால்நிறையும்.. வாசல் வரைக்கும்வழியனுப்பி சிரிப்பாள்அன்றைக்கு மட்டும்நேரத்துக்கு எழும்பியதங்கை.. குடும்பத்தார் எல்லோருக்கும்ஒற்றைப் புன்னகையைஉதிர்த்து வண்டி ஏறுகையில்எங்கிருந்தோ பாய்ந்து வரும்குட்டி நாய்… இந்த …
-
கதைக்களம் சாமனியக் குடும்பத்தில் பிறந்து தன்னுடைய விளையாட்டு திறமையால் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் எளிய மாணவின் வாழ்க்கை குறித்த கதை. விமர்சனம் எளிய குடும்பத்தில் பிறந்து …