“தமிழ்க் கட்சிகள் சில என்னைப் பொம்மை போல் பாவித்து தாங்கள் நினைத்ததைச் செய்வதற்கு முயற்சித்தார்கள் போல் தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து …
January 13, 2023
-
-
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று மாலை இடம்பெற்ற விசேட …
-
இலங்கைசெய்திகள்
புதிய கூட்டுக்கான முயற்சி ஆரம்பத்திலேயே ‘அவுட்’ – விக்கி, மணி தனிவழி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியை ஓரம் கட்டி, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டை உருவாக்கும் முயற்சியில் உடன்பாடு இன்றி தமிழ் மக்கள் கூட்டணி வெளியேறியது. அக்கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும், அவரது …
-
அமெரிக்காஆசியாஉலகம்செய்திகள்
வாடகை கொடுக்காத ட்விட்டர் நிறுவனம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஎலன் மஸ்க்குக்கு சொந்தமான ட்விட்டர் படும் சோதனைகளில் இதுவும் ஒன்றானது வாடகை செலுத்தாத காரணத்தால் சிங்கப்பூர் ட்விட்டர் அலுவலக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றும் படி …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
ஒரு மில்லியன் டன் உலோக கனிமங்கள் கொட்டி கிடக்கும் சுவீடன்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசுவீடனில் 1 மில்லியன் கனிமங்கள் இருப்பதை அரசு சுரங்க நிறுவனம் கண்டறிந்துள்ளது. இது தொடர்பில் தெரியவருவது .இந்த கனிமத்தில் பல உலோக கூறுகளை பிரிந்தெடுக்க முடியுமென்றும்.மின்சார வாகனங்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் …
-
-
இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை மேற்கொண்டு வந்த மாணவி ஒருவர் 4 வாலிபரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இவர் தன்னுடன் 2 ஆம் ஆண்டு …
-
இலங்கைசெய்திகள்
3 யானைகள் பரிதாபச் சாவு! – ரயிலும் தடம் புரண்டது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஹபரணையில் ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. மட்டக்களப்பு – திருகோணமலை – கொழும்பு ரயில் பாதையில் ஹபரணை மற்றும் கல்ஓயா நிலையங்களுக்கு இடையில் ஹடரெஸ் கொடுவ பிரதேசத்துக்கு …
-
இலங்கையில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 2 மணி நேரம் 20 …
-
ரம்புக்கனையில் ஐஸ் போதைப்பொருள் தகராறில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. கேகாலை நீதிவானின் உத்தரவையடுத்து, புதைக்கப்பட்ட உடற்பாகங்களை அகழும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த …