March 26, 2023 10:47 pm

வாடகை கொடுக்காத ட்விட்டர் நிறுவனம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எலன் மஸ்க்குக்கு சொந்தமான ட்விட்டர் படும் சோதனைகளில் இதுவும் ஒன்றானது வாடகை செலுத்தாத காரணத்தால் சிங்கப்பூர் ட்விட்டர் அலுவலக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றும் படி மின்னஞ்சல் வழங்கப்பட்டுள்ளது. இதில் கொடூரம் என்னவென்றால் வாடகை செலுத்தாமையினால் உரிமையாளர் ஊழியர்களை வெளியில் அனுப்பிவைத்தமையே ஆகும்.

எலன் மஸ்க்கால் ட்விட்டர் கெட்டதா ட்விட்டரால் எலன் மஸ்க் கெட்டாரா என்பதே இன்றைய ஆச்சரியம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்