செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்

கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்

1 minutes read

இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை மேற்கொண்டு வந்த மாணவி ஒருவர் 4 வாலிபரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தன்னுடன் 2 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை படித்து வரும் ஆணை காதலித்து வந்துள்ளார் அந்த ஆடவன் தன் ஊரை சேர்ந்தவர் என்பதால் இருவரும் அந்த ஊரின் அருகாமையில் உள்ள வயல் சார்ந்த பகுதியில் தனிமையில் கதைத்து கொண்டிருந்த வேளை அங்கெ வந்த ஆடவர்கள் இந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயல அவரது காதலன் அவர்களை எதிர்த்து கேட்க அவரை அடித்து போட்டு விட்டு இந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர் . இந்த விடயத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக சொல்லி சென்றுள்ளனர்.

இதன் பின் ரோந்து வந்த பொலிஸ் இவர்களின் நிலை கண்டு விசாரணை செய்த போது இவர்கள் அவர்களிடம் உண்மையை கூறி உள்ளனர். பின் பொலிஸ் விரைந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக இது தொடர்பில் 10 பேரை கைது செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.