திருகோணமலை, கந்தளாய் – அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில், ரயில் ஒன்று தடம்புரண்டதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த 17 பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயில் தடம்புரண்டதில் ரயில் …
April 7, 2023
-
-
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
வெளிநாட்டு தாதியர்களை உள்வாங்க வேல்ஸ் திட்டம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்தின் வேல்சில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு சுமார் 900 தாதியர்களை வெளிநாடுகளில் இருந்து நியமிக்க அங்குள்ள சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த நிதியாண்டில் மாத்திரம் சுமார் 350 …
-
தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் ஜொன்ங் வூன்ஜின், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார். தான் நாடு திரும்புவதை ஜனாதிபதிக்கு …
-
அமெரிக்காஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
பைடனின் இங்கிலாந்து விஜயத்துக்கு திகதி ஒதுக்கப்படவில்லை
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் எனினும், அதற்கான திகதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜீயன் பெர்ரி தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு …
-
ஆன்மிகம்செய்திகள்
யாழ் மரியன்னை தேவாலயத்தில் புனித வெள்ளி கூட்டுத்திருப்பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் இன்று (07) புனித பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ் கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்று …
-
இலங்கைசெய்திகள்
காட்டுக்குள் பதுங்கியிருந்த கொலையாளி மடக்கிப் பிடிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபல்லகெடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவநிவச – நாவலகம பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். எல்ல, …
-
இலங்கைசெய்திகள்
லங்கா IOC நிறுவனமும் 26 நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்தியது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readலங்கா IOC நிறுவனம் தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. QR முறைமையில் இருந்து விலகி எரிபொருள் விநியோகம் செய்யப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் …
-
உலகம்செய்திகள்
இளவரசர் வில்லியமுடன் கைகோர்த்தார் ஜெசிந்தா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇளவரசி டயனாவின் முன்னாள் உதவியாளர் ஹரியையும் மேர்கனையும் நச்சுத்தன்மை வாய்ந்தவர்கள் என வர்ணித்துள்ளார். நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இளவரசர் வில்லியம்சுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள நிலையிலேயே இளவரசி …
-
சினிமாதிரைப்படம்
பாண்டிய மன்னர்களின் வீர வரலாற்றைப் பேசுகிறதா ‘யாத்திசை’?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசோழ நாட்டு மக்களின் வாழ்வியலையும், வீர வரலாற்றையும் ‘பொன்னியின் செல்வன்’ மூலம் கண்டு ரசித்த தமிழர்கள், பாண்டிய மன்னர்களின் வீரம் செறிந்த வரலாற்றை மையப்படுத்தி தயாராகி இருக்கும் ‘யாத்திசை’ எனும் …