செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மீண்டும் குருவிக்கு மாறிய டுவிட்டர்!

மீண்டும் குருவிக்கு மாறிய டுவிட்டர்!

0 minutes read

டுவிட்டரின் புதிய லோகோவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியையே மாற்றியுள்ளார் அதன் உரிமையாளரான எலான் மஸ்க்.

உலக பணக்காரரான எலான் மஸ்க், கடந்தாண்டு ஒக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்கிருந்தார். அதனை தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் பணி நீக்கம் உட்பட டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், டுவிட்டர் செயலியின் லோகோவை கடந்த 4ஆம் திகதியன்று எலான் மஸ்க் திடீரென மாற்றினார்.

“நீல நிற குருவிக்கு பதில் நாய்” லோகோவாக அது மாற்றப்பட்டது. ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் Dogecoin கிரிப்போ கரன்ஸியின் லோகோவாக இருந்த நாய் படத்தை எலான் மஸ்க் மீண்டும் குருவிக்கே மாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்தி : டுவிட்டர் லோகோவில் மாற்றம் – குருவிக்கு பதில் நாய்..!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.