Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பைடனின் இங்கிலாந்து விஜயத்துக்கு திகதி ஒதுக்கப்படவில்லை

பைடனின் இங்கிலாந்து விஜயத்துக்கு திகதி ஒதுக்கப்படவில்லை

0 minutes read

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் எனினும், அதற்கான திகதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜீயன் பெர்ரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக வரும்படி, அந்நாட்டு மன்னர் சார்லஸ் விடுத்த அழைப்பை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

“அமெரிக்க ஜனாதிபதி பைடனும், சார்லஸும் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் பேசினர். அப்போது அவரிடம், சார்லஸ் பதவியேற்பு விழாவில் தாம் கலந்துகொள்ளாத நிலையிலும், தனது மனைவி ஜில் பைடன் கலந்து கொண்டதை பைடன் நினைவு கூர்ந்தார்” என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More