உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, இலங்கை அணியை தனது உறுப்புரிமையில் இருந்து நீக்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு அதிகமாக இருப்பதாக நம்புவதால் இவ்வாறு இலங்கை …
November 10, 2023
-
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
டைட்டானிக் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியல் ஏலத்தில்
by இளவரசிby இளவரசி 1 minutes read1912ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது. இதில் அக்கப்பலில் பயணித்த 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆய்வுகள் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்முக்கிய செய்திகள்
உலக இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக தீபாவளி அமையட்டும்: கமலா
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் …
-
இலங்கைசெய்திகள்
ஆதித்தியன் உள்ளிட்ட அரசியல் கைதிகள் மூவர் விடுதலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது இடம்பெற்ற குண்டு …
-
இலங்கைசெய்திகள்
தீர்வு விடயத்தில் ஆஸி. மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்! – சாணக்கியன் கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஆஸ்திரேலிய அரசு, இலங்கைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும்.” – இவ்வாறு இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
பிக்காசோ வரைந்த Woman with a Watch ஓவியம் 139.3 மில். டொலருக்கு விற்பனை!
by இளவரசிby இளவரசி 0 minutes readபாப்லோ பிக்காசோவின் (Pablo Picasso) சிறந்த படைப்புகளில் ஒன்றான “Woman with a Watch” என்ற ஓவியம், நியூயார்க்கின் Sotheby’s ஏலத்தில் 139.3 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1932ஆம் …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
எட்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை உத்தரவு; கட்டார் – இந்தியா உறவில் விரிசல்!
by இளவரசிby இளவரசி 0 minutes readகட்டாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராகப் புதுடெல்லி மேல்முறையீடு செய்துள்ளது. குறித்த 8 பேரும் இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் ஆவர். அவர்களுக்குத் தூதரக உதவி அனுமதிப்பட்டிருப்பதாக …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கார்த்திகை நாளில் | த. செல்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபுரட்சிக் கீதங்களிசைக்கும் ஆங்கே சிவப்பு மஞ்சள்க் கொடிகள் பிறக்கும் புதிதாக தென்னைகள் பூக்கும் ஈழ நிலம் புனிதர்களைத் தேடும் இது போலொரு கார்த்திகை நாளில் கல்லறைகள் கண் திறக்கும் விரலிடுக்கில் …
-
இலங்கைசெய்திகள்
எவருக்கும் அநீதி ஏற்பட இடமளியோம்! – மஹிந்த சொல்கின்றார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இது மொட்டுக் கட்சியின் ஆட்சி. இந்த ஆட்சியில் எவருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கமாட்டோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
ரணில் அரசு மிக விரைவில் கவிழ்ந்தே தீரும்! – சஜித் ஆரூடம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ஊழல், மோசடியாளர்களைப் பாதுகாத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு கவிழ்ந்தே தீரும். அதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். …