செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பிக்காசோ வரைந்த Woman with a Watch ஓவியம் 139.3 மில். டொலருக்கு விற்பனை!

பிக்காசோ வரைந்த Woman with a Watch ஓவியம் 139.3 மில். டொலருக்கு விற்பனை!

0 minutes read

பாப்லோ பிக்காசோவின் (Pablo Picasso) சிறந்த படைப்புகளில் ஒன்றான “Woman with a Watch” என்ற ஓவியம், நியூயார்க்கின் Sotheby’s ஏலத்தில் 139.3 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

1932ஆம் ஆண்டில் அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

ஏலத்தில் விடப்பட்டதற்கு முன் ஓவியத்தின் மதிப்பு சுமார் 120 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டிருந்தது.

பிக்காசோவின் படைப்புகளுக்குக் கிடைத்த இரண்டாவது அதி கூடிய விலையாக இது தற்போது மாறியுள்ளது.

அத்துடன், வால்டர் இடம்பெற்றுள்ள “Sleeping Woman” எனும் மற்றோர் ஓவியமும் இவ்வாரம் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இது சுமார் 25 மில்லியன் டொலரிலிருந்து 35 மில்லியன் டொலருக்குள் விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.