வியட்நாம், குவாங் நின் (Quang Ninh) பகுதியில் உள்ள ஹா லோங் பேயில் (Ha Long Bay) உள்ள பிரபல “முத்தமிடும் கற்கள்” விழுந்துவிடும் அபாயத்தில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். …
இளவரசி
-
-
அமெரிக்காஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3க்கு அமெரிக்க துணை அதிபர் வாழ்த்து
by இளவரசிby இளவரசி 0 minutes readநிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமலா ஹாரிஸ், தனது …
-
இந்தியாசெய்திகள்
ரயில் பாலம் இடிந்து விழுந்து 18 தொழிலாளர்கள் பலி – விபத்துக்கான காரணம் வெளியானது!
by இளவரசிby இளவரசி 1 minutes readமிசோரமில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 18 தொழிலாளர்கள் பலியாகினர். இந்த கோர விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் …
-
மெக்சிகோ பியூப்லாவில் இருந்து அகதிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன்-ஓக்சாகா நெடுஞ்சாலையில் கனரக லொறி ஒன்று பஸ்சை பின்தொடர்ந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் …
-
உலகம்செய்திகள்
பொதுவெளியில் பிரமாண்ட திரையில் ஆபாச படம்; ஈராக் மக்கள் அதிர்ச்சி!
by இளவரசிby இளவரசி 1 minutes readஈராக் தலைநகர் பாக்தாதில் பல இடங்களில் பிரமாண்ட மின்னணு விளம்பர பலகைகள் உள்ளன. இவற்றை நிறுவி, செயல்படுத்துதை தனியார் நிறுவனங்கள் அங்கு கையாள்கின்றன. இந்த விளம்பர பலகைகளில் வழக்கமாக வீட்டு …
-
அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் சர்வதேச கண்காட்சி, அடுத்த மாதம் 2ஆம் திகதி தொடங்குகிறது. இதையொட்டி, எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் உள்ளூர் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்காவில் புதிய வகை கொரோனா; தடுப்பூசிக்கு வலியுறுத்தல்
by இளவரசிby இளவரசி 0 minutes readபுதிய வகைக் கொரோனா தொற்றுக்கு எதிரான மேலதிக தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு அமெரிக்க அரசாங்கம் தமது மக்களுக்கு அறிவுறுத்தத் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என வெள்ளை …
-
-
உலகம்செய்திகள்
1200 அடி உயரத்தில் ஊசலாடிய குழந்தைகள் உள்பட 8 பேர் மீட்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readபாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா பிராந்தியத்தில், அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து மலைகளுக்கு இடையில் மக்கள் பயணம் செய்கின்றனர். …
-
இந்தியாஉலகம்செய்திகள்
நிலவில் இன்று தரையிறங்குகிறது “சந்திரயான்-3”
by இளவரசிby இளவரசி 1 minutes readகடந்த 2008-ம் ஆண்டு ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும் அது உறுதிசெய்தது. அதன்பிறகு, 2019-ம் ஆண்டு நிலவின் தென்துருவத்துக்கு ‘சந்திரயான்-2’ விண்கலம் …