இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இமாசலபிரதேசத்தில் மேகவெடிப்பு …
இளவரசி
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் பொருட்கள் திருட்டு
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற திருட்டு தொடர்பில் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அருங்காட்சியகத்தில் கி.மு. 15-ம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டு வரையிலான …
-
உலகம்செய்திகள்
கொலம்பியாவில் கடுமையான நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்
by இளவரசிby இளவரசி 1 minutes readகொலம்பியாவில் ரிக்டர் அளவில் 6.3 ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
படிக்கட்டில் தீ விபத்து; பாதுகாப்பாக மீட்கப்பட்ட ஐந்து சிறுவர்கள்
by இளவரசிby இளவரசி 0 minutes readவடக்கு லண்டன் டவர் பிளாக்கின் படிக்கட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு தவித்த ஐந்து சிறுவர்கள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். செவ்வாய்க்கிழமை பார்க்லேண்ட் வீதி, வூட் க்ரீனில் …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
‘காவாலா’ பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் தூதர் (வீடியோ)
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுஸுகி, ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ …
-
ஆசியாஇந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்
கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு வழங்கிய இந்தியா
by இளவரசிby இளவரசி 1 minutes readஇலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு இருதரப்பு பேச்சு நடைபெற்றது. அப்போது, இலங்கைக்கு கடல்சார் கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதாக இந்தியா …
-
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
இமாசல பிரதேசத்தில் கனமழை; சரிந்து விழும் வீடுகள்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியா-இமாசல பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சிம்லா, மண்டி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், சிம்லா, …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
ஓர் இந்துவாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி பெருமை!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்திய சுதந்திர தினமான நேற்று முன்தினம் (15) லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்மிக போதகர் மொராரி பாபுவின் `ராம் கதா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக …
-
அமெரிக்காஉலகம்கனடாசெய்திகள்
ஹவாய் காட்டுத்தீ: 1,300க்கும் மேற்பட்டோர் மாயம்; கனடாவிலும் அவசரநிலை பிரகடனம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்கா, ஹவாய் தீவின் மேற்கே உள்ள மவுய் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக முக்கிய நகரங்களான ஹலைனா, குலா உள்ளிட்ட பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவியது. இதனால் பெரும்பாலான வீடுகள் தீப்பிடித்து …