Tuesday, September 28, 2021
- Advertisement -

ஆசிரியர்

கனிமொழி

11483 பதிவுகள்

நாசாவின் நன்றியை பெற்றுக்கொண்ட தமிழ் இளைஞன்!

நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டநிலையில் அந்த விண்கலத்தின் பாகங்களை கண்டுபிடித்த மதுரையை சேர்ந்த தமிழ் இளைஞர் நாசாவுக்கு உதவியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணனி...

தொலைபேசியை பயன்படுத்துவோருக்கு வரப்போகும் ஆபத்து!!

இலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொபைல் நிறுவனங்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றன. அத்தகையவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகலாம் என...

குற்றச்சாட்டுகளில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை  செய்யப்பட்டுள்ளார். பிரியங்கர ஜயரத்ன விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த போது, சட்ட...

ஆடாதொடையின் அற்புத குணங்கள்!!

ஆடாதொடை சிறு செடியாகவும் ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடாதொடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. இது அதிகளவு ஆக்ஸிஜனை...

சுவாமிஅறையில் வைக்கக்கூடாத படங்கள்!!

பூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்: நமது முன்னோர்கள் படங்களை தனியாக  இருக்கவேண்டும் பூஜை அறையில் சாமிக்கு நிகராக வைக்க கூடாது. சனீஸ்வர பகவானின்...

இணையத்தை பயன்படுத்த முகத்தை ஸ்கேன்செய்யவேண்டும்..

புதிய தொழில்நுட்பங்களை நாளுக்கு நாள் கையாண்டுவரும் சீனா, கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்துவோருக்கு முகத்தை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்கவுள்ளது. நாட்டிலுள்ள மில்லியன் கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இந்த திட்டம் நடைமுறை...

அபாய அறிவிப்பு -வளிமண்டலவியல் திணைக்களம் .

அசாதாரண காலநிலை 4 ஆம் 5 ஆம் திகதிகளிலும் நீடிக்கும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இன்று மாலை வேளை முதல் கூடிய மழை வீச்சி பதிவாகும்...

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இளைஞ்சர்கள் கைது .

ஐரோப்பியநாடான அல்பேனியாவுக்கு செல்ல முயன்ற, யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில்கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்தஇருவரும் குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 21, மற்றும் 30 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்தஇளைஞர்கள் இருவரும் மீன்...

பயனற்று போன விக்ரம் லேண்டர் .

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. 48 நாட்கள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-2 விண்கலம் நிலவை நெருங்கியது. நிலவின் தென் துருவ பகுதியில் இதுவரை எந்த...

சிவராத்திரி அன்று உங்கள் இராசிக்கு எப்பிடி சிவனை வழிபடலாம் .

மகா சிவராத்திரி சிவ லிங்கத்திற்கு பல பொருட்களால் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும் அன்று ஒருவர் சிவனை நினைத்து விரதமிருந்தால், நினைத்த காரியம் மற்றும் ஆசை நிறைவேறும். இந்நாளில் .இங்கு மகா சிவராத்திரி அன்று எந்த...

பிந்திய செய்திகள்

புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு!

புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...

ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்!

சமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...

இலங்கையின் கொரோனா முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...
- Advertisement -