எத்தனை தடைக் கட்டளையை அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும் எமது மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது என அனைத்து தமிழ் தேசயக் கட்சிகளும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், கார்த்திகை …
கனிமொழி
-
-
புத்தளம் – நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட தப்போவ பகுதியில் அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகள் …
-
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன், வெளிவிவகார அமைச்சு உட்பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களின் பெயர்ப் பட்டியலை அறிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பின் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் முன்கள பணியாளர்கள் ஒருகோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவில் முதற் கட்டமாக முன்கள பணியாளர்கள் ஒருகோடி பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இதற்கான தரவுகளை …
-
இந்தியாசெய்திகள்
திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள சில …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டதன் பின்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 12, 248 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கொழும்பு மாவட்ட செயலகத்திற்கு …
-
இலங்கைசெய்திகள்
I.D.H வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா உறுதி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொழும்பு அங்கொடை ஆதார வைத்தியசாலையில் (I.D.H) கடமையாற்றிவரும் தாதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த I.D.H வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து அவருக்கு வைரஸ் …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅம்பலாங்கொட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவர்களுக்கு இன்றைய தினம் (புதன்கிழமை) பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக காலி மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்
அங்குணுகொலபெலஸ்ஸ கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரை மீதேறி நேற்று முந்தினம் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை இன்றும்(புதன்கிழமை) தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் சிலரை தனிமைப்படுத்துவதற்காக குறித்த சிறைச்சாலைக்கு …
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – அரை கிலோமிளகு தூள் – 1 டீஸ்பூன்சீரகத்தூள் – 1 டீஸ்பூன்சாட் மசாலாத்தூள் – சிறிதளவுஉப்பு – தேவைக்குசெய்முறை: சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி …