Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சீன வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

சீன வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

0 minutes read

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நாளை (சனிக்கிழமை) இலங்கைக்கு வருகை தரும் அவர், நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பார் என சீன தூதரகம் அறிவித்துள்ளது.

சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவைத் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது அவர் சில முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More