Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக்: 32 தங்கத்துடன் சீனா தொடர்ந்தும் முன்னிலை!

டோக்கியோ ஒலிம்பிக்: 32 தங்கத்துடன் சீனா தொடர்ந்தும் முன்னிலை!

1 minutes read

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின், பதக்கப் பட்டியலில் 32 தங்கத்துடன் சீனா தொடர்ந்தும் முன்னிலையில் வகித்து வருகின்றது.

இதன்படி 32 தங்கம், 21 வெள்ளி, 16 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 69 பதக்கங்களை சீனா வென்று முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்திலுள்ள அமெரிக்கா, 25 தங்கம், 29 வெள்ளி 21 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 75 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

20 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 33 பதக்கங்களை பெற்று ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதனை அடுத்து நான்காவது இடத்தில் உள்ள அவுஸ்ரேலியா 14 தங்கம், 4 வெள்ளி, 16 வெண்கலம் அடங்கலாக 34 பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து ரஷ்யா 5 ஆவது இடத்திலும் பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் 6 முதல் 10 இடங்களை கைப்பற்றியுள்ள.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More