பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் தான் பதவி விலக தயார். ஜனாதிபதியின் அதிகாரத்திற்கமைய நாட்டின் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் மஹிந்த கட்டாயம் பதவி விலக வேண்டும் | பாஹியன்கல ஆனந்தசாகர தேரர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமையல் எரிவாயுவின் விலை 10 ஆயிரமாகவும்,ஒரு இறாத்தல் பாணின் விலை 400 ரூபாவாகவும் உயர்வடையும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். எனவே நாடு பாரிய நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது …
-
இலக்கியம்கவிதைகள்
பூவரசம் நினைவுகள் | சமரபாகு சீனா உதயகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇராத்திரி முழுக்க நித்திரை இல்லைவெக்கைநெடி ஒருபக்கம்நுளம்புக்கடி இன்னொருபக்கம்உருண்டு புரண்டு பார்க்கிறேன்… முன்பெல்லாம் வேலி முழுவதும்கிழுவை மரங்களும்; சீமைபூவரசு மரங்களும்தான் வரிசைகட்டிபச்சைபசேல் பரப்பி குளிர்மை தெளிக்கும் விதம்விதமான பூமரங்களும்வேம்பு, மா, வாழை …
-
இலங்கைசெய்திகள்
வங்கிகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் நாளை (28) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல …
-
விளையாட்டு
பொதுநலவாய விளையாட்டு, ஆசிய விளையாட்டு விழாக்களுக்கு தெரிவான இலங்கை பெண்கள் ரக்பி குழாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை ஆடவர் ரக்பி குழாமைத் தொடர்ந்து, இலங்கை பெண்கள் ரக்பி குழாமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி ஒருபோதும் என்னை பதவி விலகுமாறு கூறவுமில்லை இனியும் கூறப்போவதுமில்லை | பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி என்னிடம் ஒருபோதும் குறிப்பிடவுமில்லை, குறிப்பிட போவதுமில்லை என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டை நெருக்கடியான நிலையில் வைத்து விட்டு பதவி விலகுவதற்காக மக்கள் எமக்கு …
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும் | செல்வம் அடைக்கலநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள, முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ளவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலைக்கு அமெரிக்கத் தூதுவர் விஜயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று (27), புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்க கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் …
-
இலக்கியம்சிறுகதைகள்
கடவுள் இருக்கிறார் | சமரபாகு சீனா உதயகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபாடாசாலையில், நேற்றைய காலைச் சாப்பாடு சுமாராகப் போனது. இரண்டு ரொட்டித்துண்டும், செத்தல் மிளகாய் சம்பலும்தான். ஓரளவு பெரிய ரொட்டியாக இருந்தாலும், இரண்டு ரொட்டிகள் போதுமானதாக இருக்க வில்லை. ஆனாலும், கன்டீன்கார …
-
இலங்கைசெய்திகள்
அட்டனில் மண்ணெண்ணெய் வாங்கச் சென்றவர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவீட்டுக்கு தேவையான மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 5 மணித்தியாலயங்களுக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்த அட்டன் நகர வர்த்தகர் ஒருவர், இன்று (27.04.2022) அதிகாலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் …