என் வீட்டு முற்றத்தில்இரண்டு வானம் பாடிகள்காலையிலே வந்தங்கேகாத்திருக்கும் என் தானியங்களுக்காய்………. அகல விரித்த தன் இறக்கையை சூரிய ஒளியில் இதப்படுத்திஉதடுகளை விரித்திருக்கும்,பசி என்று காட்டிக்கொள்ள … ஆடும் பாடும் பல …
பூங்குன்றன்
-
-
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கம் போடும் சட்டத்திற்கு நாங்கள் பயப்படமாட்டோம் | ஆர்ப்பாட்டக்காரர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசாங்கம் போடும் சட்டத்திற்கு நாங்கள் பயப்படமாட்டோம் தொடர்ந்து எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அரசாங்கத்திற்கு எதிராக போராடிக்கொண்டுதான் இருப்போம் என ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – காலிமுகத்திடலில் …
-
இயக்குனர்கள்சினிமா
வடிவேலு – பிரபுதேவா மீண்டும் இணைய காரணம் தெரியுமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read14 வருடங்களுக்கு முன் இணைந்திருந்த பிரபுதேவா வடிவேலு கூட்டணி மீண்டும் ஒரு காரணத்திற்காக இணைந்துள்ளது. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் …
-
சினிமாநடிகர்கள்
பீஸ்ட் – கேஜிஎஃப் படங்களை ஓப்பிடுவதே தவறு | நடிகர் ஆரி காட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமீபத்தில் நடந்த ‘3.6.9’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கேஜிஎஃப் – பீஸ்ட் படங்களை ஒப்பிடாதீர்கள் என்று நடிகர் ஆரி காட்டமாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் …
-
இயக்குனர்கள்சினிமா
நான் எப்போதும் ஹீரோ தான் | இயக்குனர் பாக்யராஜ் பேச்சு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமீபத்தில் நடந்த ‘3.6.9’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் பாக்யராஜ் பேசியது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ், 21 …
-
இலங்கைசெய்திகள்
காலிமுகத்திடலில் தடை இல்லை | வடக்கு, கிழக்கில் தொடரும் தடைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅகிம்சாவாதி பூபதி அன்னையின் 34வது சிரார்த்த தினத்தில் சமாதியில் அஞ்சலி செலுத்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் மேலும், காலிமுகத்திடலில் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி மாளிகைக்கு முன் குவிக்கப்படும் இராணுவத்தினர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பின் பல இடங்களிலும் பாதுகாப்புப் பணிகளுக்காக அதிகளவான படையினர் பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறும் அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு ஆர்ப்பாட்டங்களை அடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே …
-
இலங்கையில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை தொடக்கம் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் …
-
செய்திகள்விளையாட்டு
டொலர் நெருக்கடியால் பொஸ்னியா பயிற்சியாளரின் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கைக் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்சியாளரும் தற்போதைய தொழில்நுட்ப இயக்குனருமான பொஸ்னியா நாட்டின் அமீர் அலெஜிக்கிற்கு டொலர்களில் சம்பளம் கொடுக்க முடியாத காரணத்தினால் அவரின் ஒப்பந்த்தை முடித்துக்கொள்வதாக இலங்கைக் கால்பந்தாட்ட …