தமிழ் திரைத்துறையில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னத்திற்கு சிறந்த பங்களிப்பிற்கான ‘பாரத் அஷ்மிதா’ விருது வழங்கப்படுகிறது. பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் …
பூங்குன்றன்
-
-
சினிமாநடிகர்கள்
அஜித்குமாரின் ‘வலிமை’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅஜித் குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வலிமை’ படம் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய …
-
விளையாட்டு
ஐ.சி.சி.யின் சிறந்த பண்பாளருக்கான விருது டேரில் மிட்செலுக்கு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐ.சி.சி.யின் சிறந்த பண்பாளருக்கான (ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்) விருதினை நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் டேரில் மிட்செல் பெற்றுள்ளார். அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் 2021 ஐ.சி.சி. ஆடவர் …
-
இலங்கைசெய்திகள்
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் | பின்னணியில் அரசியல்வாதியின் ஆதரவாளர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகளனி பல்கலைக்கழகம், ராகம வைத்திய பீடத்தின் ஆண் மாணவர்களின் தங்குவிடுதிக்குள் குழுவொன்று அத்துமீறி நுழைந்து நடாத்திய தாக்குதலில் 04 மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் வளர்ச்சிக்கு நிபுணர்களின் ஆதரவு மிகவும் அவசியம் | பிரதமர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது என்பதனையும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதனையும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திச் …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலங்கை நிதியமைச்சகத்துடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் முன்னிலையில் …
-
உலகம்செய்திகள்
கொங்கோவில் மின் கேபிள் அறுந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள சந்தையொன்றில் மின் கேபிள் அறுந்து வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கின்ஷாசா அருகே புதன்கிழமையன்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிறுகதை எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு 2021-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. “நட்சத்திரவாசிகள்’ எனும் அவரது நாவலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. பின்னர் நடைபெறும் …
-
இலங்கைசெய்திகள்
அருந்திகவை பதவி விலக்கும் ஜனாதிபதி கோத்தபாய ?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவை, அவரது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது. ராகம வைத்திய பீட மாணவர் தங்கு விடுதிக்குள் அத்து மீறி …
-
மறுக்கப்பட்ட உந்தன் அன்பின்பெரு விருட்சங்களில்நான் உதிர்ந்து கொண்டிருக்கிறேன்எந்தன் உதிர்வின் இசையை அருந்தி பிறர் போதை இன்பம் நுகரினும்விழும் கண்ணீர்த் துளியின் முத்துக்களில்எந்தன் முத்தங்களுக்கான ஏக்கங்கள் நாவு அசைத்து தகித்திருக்கும் அன்பின் …