பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட (அரசியல் கைதிகள்) 27 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நீதிக்கான …
பூங்குன்றன்
-
-
தப்போவ சரணாலயத்தில் விடுவிக்க கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 359 புறாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கருவலகஸ்வெவ தப்போவ சரணாலயத்தில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த …
-
உலகம்செய்திகள்
2017 க்குப் பின்னர் வடகொரியா மிக நீண்ட தூர ஏவுகணையை ஏவியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் நீண்ட தூரம் பயணிக்க கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் (பாலிஸ்டிக்) ஏவுகணையை வடகொரியா ஞாயிற்றுக்கிழமை ஏவியுள்ளது. இது வடகொரியாவின் ஆயுதத் திட்டத்தின் விரிவாக்கம் …
-
சினிமாதிரைப்படம்
‘வீரமே வாகை சூடும்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் விஷால் நடித்து வெளிவரவிருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. …
-
சினிமாநடிகர்கள்
வைரலாகும் பிக்பாஸ் கவின் வெப் தொடரின் போஸ்டர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிக்பாஸ் பிரபலம் கவின் நடிக்கும் வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான …
-
இயக்குனர்கள்சினிமா
இயக்குனர் ராஜேஷின் அடுத்த படைப்பு தொடங்கியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் காமெடி படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்த இயக்குனர் ராஜேஷ் இவரின் அடுத்த படைப்பை தொடங்கி இருக்கிறார்.தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜேஷ் ‘சிவா மனசுல சக்தி’, …
-
செய்திகள்மருத்துவம்
நாளாந்தம் தொலைக்காட்சி பார்ப்பதால் இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎம்மில் பலரும் நாளாந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக கண்டு ரசித்து வருகிறார்கள். இவர்களில் பலருக்கு நுரையீரல் உள்ளிட்ட பல இடங்களில் ரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு 35 சதவீதம் அதிகரிப்பதாக அண்மைய ஆய்வின் மூலம் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். தொலைக்காட்சி பார்ப்பதற்கும், வெனஸ் த்ரோம்போம்போலிஸத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆய்வு அண்மையில் நடைபெற்றது. இந்த ஆய்வின் அடிப்படையில் நாளாந்தம் தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலம் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுகிறது என்றும், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 35 சதவிகிதம் இவர்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும் என்றும் கண்டறியப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக தொலைக்காட்சி பார்வையிடும்போது கால்களிலும், ஆழமான நரம்புகளிலும், நுரையீரல் பகுதிகளிலும் ரத்த உறைவு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், மேலும் இது தொடர்பான ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மருத்துவத் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இத்தகைய பாதிப்பை குறைப்பதற்கு நாளாந்தம் இரண்டரை மணித்தியாலம் வரை மட்டுமே தொலைக்காட்சியை பார்வையிட வேண்டும் என்றும், ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒருமுறை தொலைக்காட்சி பார்ப்பதிலிருந்து எழுந்து, வேறுவகையான உடலியக்க பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது சிற்றுண்டி மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். டொக்டர் ஸ்ரீதேவி தொகுப்பு அனுஷா.
-
செய்திகள்விளையாட்டு
‘பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிக்க வலுவாக செயற்படுங்கள்’ | சமூக ஆர்வலர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பதில் தங்கள் அரசாங்கம் இன்னும் அதிகமாகவும் வலுவாகவும் செயற்பட வேண்டும் என தாய்வான் சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாராளுமன்றத்திற்கு வெளியே கூடிய ஆர்வலர்கள் …
-
இலங்கைசெய்திகள்
அவுஸ்திரேலியாவில் இரு பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட இலங்கையர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read40 வயதுடைய இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் இலங்கையர் ஒருவரே …
-
இலங்கைசெய்திகள்
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க வெகுவிரைவில் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி பேசுவாராம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக வெகுவிரைவில் ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவார் இதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருகின்றது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். …