பிக்பாஸ் அல்டிமேட் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அடுத்த ஒரு போட்டியாளர் களமிரங்கி இருக்கிறார். பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் …
பூங்குன்றன்
-
-
மருத்துவம்
பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் குளிர்பானத்தை அருந்தலாமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபெண்கள் கருத்தரித்திருக்கும் காலகட்டத்தில் இனிப்பு சுவையுடன் கலந்த கார்பனேட்டட் குளிர்பானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதை புறக்கணித்து குளிர்பானத்தை நாளாந்தம் அருந்தி வந்தால் அவர்களுடைய வாரிசுகளுக்கு ஏ டி …
-
சினிமாநடிகர்கள்
துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ வின் புதிய பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதுல்கர் சல்மான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஹே சினாமிகா’ படத்தில் இடம்பெற்ற ‘தோழியே..’ என்ற புதிய பாடல் வெளியாகி உள்ளது. நடன கலைஞராகவும், நடன இயக்குநராகவும், நடிகையாகவும் கலை …
-
இலங்கைசெய்திகள்
க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடக்கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பாக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் மக்களை குழப்புவதற்காக ஒரு கட்சி பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது | மாவை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை …
-
செய்திகள்விளையாட்டு
அவுஸ்திரேலிய ஓபன் | சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் மெட்வெடேவ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2022 அவுஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதி போட்டியில் நான்காம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்திய டேனியல் மெட்வெடேவ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். மெல்போர்னின் …
-
உலகம்செய்திகள்
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2019 ஆம் ஆண்டில் கொவிட்-19 வைரஸ் முதன்முதலில் கண்டுபிடித்த சீனாவின் வுஹானைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் ‘நியோகோவ்’ குறித்து எச்சரித்துள்ளனர். இது அதிக மரணம் …
-
இலங்கைசெய்திகள்
கொத்மலை ரம்பொட பூனாஓயாவில் ஆணின் சடலம் மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை ரம்பொட தோட்டத்தில் உள்ள கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனாஓயாவில் இன்று (28.01.2022) காலை 11.45 மணியளவில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக கொத்மலை …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கவிஞர் சிவசேகரத்துடன் சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஎதிர்வரும் சனிக்கிழமை நிகழ்வுசிவசேகரம் ,ஈழத்து தமிழ் கவிதை பரப்பில் முக்கிய கவிஞர்களில் ஒருவர். அவர் ஒரு கவிஞர் மட்டுமன்று .. மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர், அரங்கவியலாளர், அரசியல் சமூக செயற்பாட்டாளர், விமர்சகர் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
சர்வதேச கவனம் பெறும் ஈழ நூல் | நடுகல் நாவலை வாசிக்க ஆர்வம் தெரிவித்த பிரான்சிஸ் ஹரிசன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட ஊடகவியளாலரும் இலங்கை யுத்தம் தொடர்பில் பல நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான பிரான்சிஸ் ஹாரிசன் தீபச்செல்வனின் நடுகல் நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை படிக்க ஆர்வமாக உள்ளதாக …