முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை, இந்தியா, தென் ஆபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் லெஜென்ட்ஸ் அணிகள் தகுதி பெற்றன. …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் சரித்திர நாள் இன்று
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கை கிரிக்கெட் அணியானது ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ணத்தை கைப்பற்றி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. 1996 மார்ச் 17 என்பது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு …
-
செய்திகள்விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் மற்றோர் அடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இங்கிலாந்து …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவில் – காகில்ஸ் ரீகல் சினிமா தியேட்டரில் சினம்கொள் இலவச திரையிடல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉலகத் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள சினம்கொள் திரைப்படத்தை யாழ்ப்பாணத்தில் பார்க்க ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்பட விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
1996 உலக கோப்பை | ஜூட் பிரகாஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes read1996ல் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இந்திய உப கண்டத்தில் அரங்கேற ICC ஒத்துக் கொண்டதே ஒரு பெரிய கதை. கிரிக்கெட், அதுவும் உலகக் கோப்பை, ஏதோ தன்னுடைய பாட்டன் வீட்டு …
-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷுடன் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் முலம் அறிமுகமானவர் மெஹ்ரின். தொடர்ந்து …
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
50 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் விஷால்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமீபத்தில் வெளியான சக்ரா படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது உருவாகி வரும் படத்திற்காக 50 அடி உயரத்தில் இருந்து குதிக்க இருக்கிறார்.விஷால் நடிப்பில் வெளியான ‘சக்ரா’ திரைப்படம் வெற்றிகரமாக …
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
அண்ணாத்த படத்தில் இணைந்த பிரபல நடிகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் பிரபல நடிகர் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த …
-
இலங்கைசெய்திகள்
ஐ.நா. வரைவு சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டதேயன்றி, தமிழர்களின் நீதிக்கானதல்ல
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read” இது நீதி விசாரணையும் பொறுப்புக் கூறலுக்கான பொறிமுறையினை சிறிலங்காவிடமே கையளிப்பதாக அமைகின்றது “ சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டே பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளால், ஐ.நா …
-
இலங்கைசெய்திகள்
2024இல் சஜித்தை ஜனாதிபதியாக்குவது உறுதி: திஸ்ஸ அத்தநாயக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்வரும் 2024 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தற்போதே ஆரம்பித்துவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் …