நாட்டில் எக்காரணிகளுக்காகவும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம். விவசாயத்துறை அமைச்சின் முன்னேற்றங்களை அறியாதவர்கள் தான் விவசாயத்துறை அமைச்சு தோல்வி என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். விமர்சனங்களுக்காக நிலைபேறான …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
கோட்டை புகையிரத நிலையம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்று காலை புதன்கிழமை கோட்டை புகையிரத நிலையம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குறித்த போராட்டம் வயதெல்லையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கு தொழில் நியமனங்களை வழங்குவதை நிறுத்துமாறும், சகல பட்டதாரிகளுக்கும் …
-
இலங்கைசெய்திகள்
அதிபரை நியமிக்குமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவவுனியா ஶ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்திற்கு அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பெற்றோர் சமூகத்தால் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (05) காலை முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
செ.கணேசலிங்கன் நினைவுகள் | க. பாலெந்திரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஈழத்து மூத்த தமிழ் இலக்கிய ஆளுமை செ. கணேசலிங்கன் கடந்த மாதம் 4ஆம் திகதி சென்னையில் தனது 93 ஆவது வயதில் காலமானார். இன்று ஒரு மாதம் ஆகிறது. அவருடனான …
-
இலங்கைசெய்திகள்
‘கேணல் கிட்டு நினைவான தமிழர் விளையாட்டு விழா – மெல்பேர்ன் – 2022’ இடைநிறுத்தம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் எதிர்வரும் ஒன்பதாம் நாள் (09/01/2022) நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த கேணல் கிட்டு அவர்களதும் அவருடன் வீரச்சாவடைந்த மாவீரர்களினதும் நினைவான “தமிழர் விளையாட்டு விழா – 2022“ தவிர்க்கமுடியாக் காரணத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவிவரும் கொரோனா …
-
இலங்கைசெய்திகள்
பதில் நீதவானின் கார் மோதி முன்னாள் ஆசிரியர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
புதிய மூன்று சிலுவைகள் | துவாரகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபொய்யருக்கும்காமுகருக்கும்சட்டவிரோதிகளுக்கும்இந்த அழகிய வெளிதிறக்கப்பட்டிருக்கிறது. மூலையில் பதுங்கியிருக்கும்உண்மையைசவுக்கால் அடியுங்கள்.ஒழுக்கத்திற்கு முட்கிரீடம்சூட்டுங்கள்.நேர்மைக்கு நஞ்சுகொடுத்துசாவடியுங்கள். மீளவும் உயிர்க்காதபடிமூன்று சிலுவைகளிலும்முந்நூறு ஆணிகொண்டுஅறையுங்கள். நாங்கள் எல்லோரும்பொய்யரைப் போற்றுவோம்.நாங்கள் எல்லோரும்காமுகரைக் கொண்டாடுவோம்.நாங்கள் எல்லோரும்சட்டவிரோதிகளுக்குப்பன்னீர் தெளிப்போம். துவாரகன் 04012022
-
மகளிர்
அழகு சாதனப்பொருட்களில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவிலைஉயர்ந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினால் அத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படாது. கட்டணத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் அதன் தரத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதனுள் ஆபத்து ஒளிந்திருக்கும். நவீனயுகத்துக்கு ஈடுகொடுக்கும் …
-
பீட்ரூட்டில் அல்வா செய்தால் அருமையாக இருக்கும். இன்று எளிய முறையில் நாட்டு சர்க்கரை சேர்த்து பீட்ரூட் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : துருவிய பீட்ரூட் …
-
செய்திகள்மருத்துவம்
கொரோனா மாத்திரை விற்பனையில் | விலை 35 ரூபாய்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read5 நாட்கள் சிகிச்சைக்கு மொத்தம் 40 மாத்திரைகள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிராவிர் (மோல்ஃப்ளூ) என்ற மாத்திரையை அறிமுகம் …