Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோட்டை புகையிரத நிலையம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டம்

கோட்டை புகையிரத நிலையம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டம்

1 minutes read

இன்று காலை புதன்கிழமை கோட்டை புகையிரத நிலையம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த போராட்டம் வயதெல்லையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கு தொழில் நியமனங்களை வழங்குவதை நிறுத்துமாறும், சகல பட்டதாரிகளுக்கும் உடனடியாக தொழில் நியமனங்களை வழங்குமாறும் வலியுறுத்தி இடம்பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More