உடல்நிலைக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் மறுகனமே அமைச்சு பதவியை துறப்பேன் | கெஹெலிய
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிசேட வைத்தியர் நியமனத்தில் நான் அரசியல் அழுத்தம் பிரயோகித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் மறுகனமே நான் அமைச்சு பதவியை துறப்பேன் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். சுகாதார …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
சிறப்பான பணிகளால் மக்கள் நினைவில் வாழும் எம்ஜிஆரின் நினைவுதினம் இன்று
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமண்ணுலகில் இருந்து மறைந்த பின்னும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மனிதர்கள் வெகு சிலரே. அவர்களில் முக்கியமானவர் தமிழ்த்திரையுலகிலும், அரசியல் களத்திலும் வெற்றிகளைக் குவித்த எம்.ஜி.ஆர். அவர் மண்ணுலகை …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
இருளின் சாட்சி | மனுஷ்யபுத்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎதேச்சையாகஒரு முறை தம் அந்தரங்க ரகசியத்தைஎன்னிடம் சொன்னவர்கள்அதற்குப்பின்என்னை சந்திப்பதே இல்லை ஒருமுறை என்னால்தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள்அதற்குப்பின்எனது ஒரு பிறந்த நாளிலும்எனக்கு வாழ்த்துச் சொன்னதே இல்லை ஒருமுறை தாளமாட்டாமல்என்னிடம் காதலைவெளிப்படுத்தியவர்கள்மறுநாளிலிருந்துஎன் கண்களைஏறெடுத்தும் …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
டொலர் நெருக்கடி என்று ஒன்றுமில்லை | மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதற்போது சர்வதேச நாணய நிதியத்திடம்நீண்ட கால கடன் கட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. அவ்வாறு செல்லும்போதுபாதகமான நிலைமை ஏற்படும். ஒரு நாடாக பாதகமானநிலைமைக்கு நாம் செல்லக்கூடாது. மேலும் …
-
இலங்கைசெய்திகள்
அரசுக்கு ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக அரசு வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் …
-
இலங்கைசெய்திகள்
‘‘விடுதலைப்புலிகளின் காலத்தில் அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில்லை’’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் தமது மக்களை அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில் வைத்திருக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடகப் பேச்சாளர் …
-
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
எப்படி இருக்கிறது ‘ரைட்டர்’ | திரைப்பட விமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாவல்நிலையங்களில் உள்ள ரைட்டர் எனப்படும் எழுத்தரைக் கதைநாயகனாக்கி, காவல்துறையில் உள்ள சாதிச்சிக்கல் பற்றிப் பேசியிருக்கும் படம் ரைட்டர். கூடவே, காவலர்களுக்குச் சங்கம் வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். மீசையின்றி,சிறு தொப்பையுடன் படம் …
-
இலங்கைசெய்திகள்
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் மெதிரிகிரிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிராக ஹிங்குராங்கொட நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஐந்து வழக்குகளுக்காக பிடியாணை …