Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உதயநிதியை துணை முதலமைச்சராக்க பரிந்துரை

உதயநிதியை துணை முதலமைச்சராக்க பரிந்துரை

1 minutes read

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு கிளம்பியது. திருவல்லிக்கேணி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அவருக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்படும் என்றே பலரும் பேசி வந்தனர். ஆனாலும் இதுவரை முக்கிய பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி தமிழகத்தின் அமைச்சராக வர வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்ல, சேப்பாக்கம் தொகுதி மக்கள் உள்பட பலரின் விருப்பமாக உள்ளது என தெரிவித்திருந்தார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More