இந்துக் கல்லூரியில் மைதானங்கள் நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபாய் சேவை புனரமைக்கப்பட்டு இன்று (12/11) காலை திறந்து வைக்கப்பட்டது. யாழ்.இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் உருவாக்கப்பட்ட …
பூங்குன்றன்
-
-
சினிமாநடிகைகள்
பிஸி நடிகை ரைசா வில்சன் விரும்பும் வாழ்க்கை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா வில்சன், லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே என்று கூறி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை …
-
சினிமாநடிகைகள்
7 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஹனிரோஸ் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். பாய் பிரண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
ஓர் இரவுப் பொழுதினிலே | சமரபாகு சீனா உதயகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஓர் இரவுப் பொழுதினிலேஉன் வீட்டு முற்றத்து மாமரச்சோலையில்உன் உறவுகளோடு இருந்து உரையாடுகிறாய் நிலவு வெளிச்சம்உன் கன்னம் தொட்டுக்கொண்டிருக்கபனித்துளி ஒவ்வொன்றும்உன் கை விரல் நுனி பிடித்துத் தூங்குகின்றன வல்வை இந்திரா விழாவிற்கு …
-
இலங்கைசெய்திகள்
புங்குடுதீவில் தென்னிலங்கையை சேர்ந்தவருக்கு கடல்பண்ணை அமைக்க அனுமதிக்கு எதிர்ப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்றொழில் அமைச்சினால் தென்னிலங்கையைச் சேர்ந்த நபருக்கு முப்பது ஏக்கரில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள சிறீமுருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்களை ஏமாற்றியே இச்செயற்பாடு …
-
செய்திகள்விளையாட்டு
மெத்யூஸ், குசல் உட்பட 10 வீரர்களை எல்.பி.எல்.லில் இணைக்க பரிந்துரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readலங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டில் உரிமைத்துவ அணிகளினால் தெரிவு செய்யப்படாமல் இருந்த சில தேசிய வீரர்கள் உட்பட 10 வீரர்களை இணைத்துக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் …
-
இலங்கைசெய்திகள்
நாடளாவிய ரீதியில் புதிய தொற்றாளர்கள் அடையாளம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரம் கொவிட் தொற்று இனங்காணப்படவில்லை. நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் …
-
விளையாட்டு
20-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடாது வெளியேறும் விக்கெட் காப்பாளர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து விக்கெட் காப்பாளர் டெவன் கொன்வோய் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் …
-
இந்தியாசெய்திகள்
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇந்தியாவின் பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு சம்பாரண், கோபால்கஞ்ச், சமஸ்திபூர் மற்றும் முசாபர்பூர் மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் பீகார் பொலிஸ் …
-
உலகம்செய்திகள்
ஆப்கானின் நங்கர்ஹரில் உள்ள மசூதியில் வெடிவிபத்தில் மூவர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் பகுதியில் அமைந்துள்ள மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனால் குடியிருப்பாளர்களும் …