நீரோ மன்னனின் ஆவிஇலங்காபுரிக்குள் புகுந்தது;தீக்குப் பஞ்சமேற்படஃபிடிலைப் பறித்துஎரித்தனர் குடிகள்! ஃபிடில் விறகான ஆத்திரத்தில்குடிசைகளை எரித்தது ஆவி;கடைசியில் நகரம்வரைபரவிற்று பஞ்சத்தீ! பற்றியெரிவது கண்ட ஆவிஃபிடிலின்றிப் பதைபதைத்துகிளியை அழைத்துப்பாட வைத்து மகிழ்ந்தது! ‘கிட்டார் …
பூங்குன்றன்
-
-
நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘லத்தி’ சார்ஜ் என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் A. வினோத் குமார் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் …
-
மனம் விட்டு பேச யாருமில்லை என்ற கவலையை போக்க அழுகை அறை (CRYING ROOM) என்ற முறையை மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ விசித்தரமான பிரச்சனைகள் வருவதுண்டு. …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஇந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி நடக்கும் ஒருவர், வந்த சுவடுகள் தேடி …
-
ஐக்கிய அரபு மற்றும் ஓமானில் நடைபெற்று வரும் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியுடனான போட்டியில் ஹெற்றிக் சாதனையுடன் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் …
-
இலங்கைசெய்திகள்
மாகாணசபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமாகாணசபைத் தேர்தல்களை இலக்குவைத்து ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளடங்கலாக அநாவசிய செலவுகளைக் குறைத்து, அதனைப் பயன்படுத்தி அதிபர், ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உபதலைவர் கயந்த கருணாதிலக …
-
விளையாட்டு
இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டி | இலங்கை அணி 228 ஓட்டங்கள் குவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை …
-
இந்தியாசெய்திகள்
கைத்தொலைபேசி வெடித்ததில் மாணவன் பரிதாபமாக பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇந்தியாவில் கோவை அருகே கைத்தொலைபேசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மாணவன் கோவைப்புதூர் பகுதியில் உள்ள …
-
சினிமாநடிகர்கள்
முதன்முறையாக செல்வராகவன் உடன் கூட்டணி அமைத்த யோகிபாபு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, அவ்வப்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் – செல்வராகவன் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. …
-
சினிமாநடிகைகள்
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. …