பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘ஸ்பிரிட்’ எனும் திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ ஆகிய படங்களை இயக்கி இந்திய அளவில் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
தையிட்டி விகாரை விவகாரம் | யாழ். மாவட்ட செயலரை சந்தித்தார் நயினாதீவு விகாராதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ இன்று ஞாயிற்றுக்கிழமை (04) யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக …
-
இலங்கைசெய்திகள்
வெல்வேரி காணிகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை | பிரதி அமைச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிருகோணமலை வெல்வேரி பகுதியில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விரைவில் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதியளித்தார். இன்று ஞாயிற்றுக்கழமை …
-
இலங்கைசெய்திகள்
கன்னியா வெந்நீரூற்று விவகாரம் | மீறினால் நீதிமன்றம் செல்வோம் – எம்.ஏ.சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகன்னியா வெந்நீரூற்று விவகார இணக்கப்பாட்டிற்கு மாற்றமாக செயற்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை கன்னியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (04) விஜயம் செய்து அங்கு இடம் பெறும் …
-
உலகம்செய்திகள்
வெனிசுவெலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவெனிசுவெலா ஜனாதிபதி மதுரோவும், அவருடைய மனைவியும் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுவெலா நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. …
-
ஆசிரியர் தெரிவுஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு-53 | சங்க கால மக்களும் மரங்களும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readசங்க கால மக்கள் மரங்களை இறைவனாக வணங்கியும், உடன் பிறந்தவர் போலப் போற்றியும், தமது ஒவ்வொரு நிலையிலும் அவற்றின் பூக்களைச் சூடியும் அதனோடு இசைந்து வாழ்ந்து வந்துள்ளனர். அத்தோடு நீர் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
வாழ்வின் நிதர்சனம்… | விண்ணவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகலக்கங்கள் எனை சூழ்ந்த வேளைகளோ எத்தனை – பலருமே எனை விட்டுச்சென்ற வேளைதனில் கண்களில் கண்ணீருடனும் விழிகளில் ஏக்கங்களுடனும் பல நாட்கள் கனத்திடும் நினைவுகளுடன் பல இரவுகள்; கண்ட கனவுகள் …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியம்கவிதைகள்செய்திகள்
ரமணி அஞ்சலி: ராகமாய் நிறங்கள் பாடும் | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதூரிகை ஏந்தி வாழ்வைத் துலங்கிடச் செய்து; வண்ணப் பேரிகை கொட்டி மண்ணின் பெருமையைப் பெய்து காட்டி; மாரி கை கொடுத்தாற் போல மணிமணிப் படங்கள் தந்து காரிகை கற்ற …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் வெற்றி நடிக்கும் ‘பரீட்- Buried’ படத்தின் டைட்டில் லுக் வெளியிடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் நட்சத்திர கலைஞராக உயர்ந்து வரும் நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு ‘பரீட்- Buried’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. …
-
இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சுப்ரமணி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் வின்சென்ட் செல்வா …