ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பல்வேறு எதிர்கட்சிகளின் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடை நகரில் ஆரம்பமானது. …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
அவசரமாக தாந்தாமலையில் போடப்பட்டது தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில் இரண்டு இடங்களில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியனேந்திரன் தெரிவித்துள்ளார். இது …
-
கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேயர் பற்றிக் பிரவுண் அங்கீரித்து வழங்கியுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் புலிக்கொடி தினத்தை நினைவுகூருகின்றனர். இந்த நாள் ஈழத்தமிழ் தேசத்தின்கூட்டு அடையாளத்தையும் 1930 களில் இருந்து தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான அவர்களின் தொடர்ச்சியான எதிர்பார்ப்பையும் குறிக்கின்றது. …
-
இலங்கைசெய்திகள்
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது மாவீரர் வாரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதேச விடுதலைக்காக போராடிய வீரர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (21) வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது. சாட்டி மாவீரர் …
-
இலங்கைசெய்திகள்
மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் மத்திய ஆட்சியில் குவிந்திருக்கும் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் பகிரப்பட வேண்டு. ம் மாகாண சபைக்கான முழு அதிகாரத்தையும் அரசு வழங்க வேண்டும் என …
-
சினிமாதிரைப்படம்
கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற ‘லோகா ‘படத்தை தொடர்ந்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி …
-
சினிமாதிரைப்படம்
டிசம்பரில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் சைக்கலாஜிக்கல் திரில்லரான ‘ஸ்டீபன் ‘ இணைய தொடர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஒவ்வொரு முன்னணி டிஜிட்டல் தளங்களும் தங்களுடைய மில்லியன் கணக்கிலான சந்தாதாரர்களை வசப்படுத்துவதற்காக வாரந்தோறும் புதிய இணைய தொடர்களை தயாரித்து ஒளிபரப்புகிறது. அந்த வகையில் நெட்ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் டிசம்பர் …
-
இலங்கைசெய்திகள்
எத்தனை ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் வராது | வி.மணிவண்ணன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎத்தனை நூற்றாண்டுகள் , எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த, சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்றமுடியாது என்பதனையே திருகோணமலை சம்பவம் எடுத்து காட்டியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் …
-
இலங்கைசெய்திகள்
திருமலையில் நடந்தது இன ஐக்கியத்துக்கு ஒருபோதும் பங்களிக்காது | சுரேஷ் பிரேமச்சந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readதிருகோணமலையிலும் திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை பௌத்தமயமாக்கும் செயற்பாடுகளும் …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் நினைவாலயம் நாளை அங்குரார்ப்பணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை வெள்ளிக்கிழமை (21) மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. தாய்மண்ணுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் …