போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டு பிரஜையொருவர் வியாழக்கிழமை (23) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட செனகல் நாட்டு பிரஜை …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
சித்த மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் ரவிகரன் கேள்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபட்டப்படிப்பையும் உள்ளகப்பயிற்சியையும் முடித்து வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனம்தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் மிகக் கடுமையான முறையில் …
-
சினிமாதிரைப்படம்
விஷால் இயக்குநராக அறிமுகமாகும் ‘மகுடம்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் திரையுலக வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கும் நடிகரான விஷால் ‘மகுடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் இயக்குநராக அறிமுகமாகும் ‘மகுடம்’ …
-
செய்திகள்விளையாட்டு
ஆசிய இளையோர் விளையாட்டு விழா | கடற்கரை கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு 2 வெற்றிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமனாமா சமா பே கடற்கரை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான பி குழுவுக்கான இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டியது. மாலைதீவுகளுக்கு எதிராக நேற்று மாலை நடைபெற்ற மிகவும் பரபரப்பான போட்டியில் …
-
இலங்கைசெய்திகள்
தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை | 5 மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று புதன்கிழமை (22) …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையிட்ட கும்பல் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கேகாலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (20) …
-
சினிமாதிரைப்படம்
சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருக்கும் ‘கருப்பு’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற’ காட் மோட்’ எனும் முதல் …
-
சினிமாதிரைப்படம்
இயக்குநர்கள் வெற்றி மாறன் – லிங்குசாமி இணைந்து வெளியிட்ட ‘வள்ளுவன்’ ஃபர்ஸ்ட் லுக்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிஷால் நடிப்பில் வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சேத்தன் சீனு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வள்ளுவன்’ …
-
இலங்கைசெய்திகள்
இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் …
-
செய்திகள்விளையாட்டு
3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழா இலங்கை குழாத்தின் பாதுகாப்பு அதிகாரி கோபி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாஹ்ரெய்ன், மனாமாவில் நாளை புதன்கிழமை (22) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் 100 வீர, வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கோபிநாத் …