திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
கொடிகாமம் குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு | விசாரணைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கொடிகாமம் குளத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் இன்று …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
புத்தர் பெயர்ந்த தீவு | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஒரு கையில் துப்பாக்கிமறு கையில் உம் சிலைமாபெரும் பேரழிவின் படையெடுப்புமுன்ஓதினர் புத்தம் சரணம் கச்சாமிகொலைவெறி பூண்டுவன்மம் புரியும் கைகளில்கட்டினர் பிரித்யாவற்றையும் துறந்த புத்தபெருமானேஉமக்காகவே யுத்தமென்றனர்சனங்கள் துரத்தப்பட்ட ஊரை குருதிக்கடலாக்கிஉம் சிலையை …
-
சினிமாதிரைப்படம்
மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் ‘ ராபின்ஹுட் ‘ பட முன்னோட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநகைச்சுவை நடிகரான ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ராபின்ஹூட் ‘எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான ஹெச். வினோத் வெளியிட்டு …
-
சினிமாதிரைப்படம்
கூடைப்பந்தாட்ட விளையாட்டின் பின்னணியில் தயாராகும் ‘நடு சென்டர்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் எம். சசிகுமார்- கலையரசன்- நடிகை ஆஷா சரத் ஆகியோர் அழுத்தமான வேடங்களில் தோன்றும் ‘நடு சென்டர்’ எனும் கூடை பந்தாட்ட விளையாட்டின் பின்னணியில் தயாராகி இருக்கும் இணைய தொடரின் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு – கிழக்கில் கனமழை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் | பேரா. பிரதீபராஜா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான …
-
இலங்கைசெய்திகள்
ஆயுதப்படை நினைவேந்தல், பொப்பி மலர் தினம் அனுஷ்டிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நிறுவப்பட்டிருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் …
-
இலங்கைசெய்திகள்
பொலித்தீன் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகித பைகளை உற்பத்தி செய்யுங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் வர்த்தகத்துறை மற்றும் …
-
கும்கி 2 – திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : பென் ஸ்டுடியோஸ் நடிகர்கள் : மதி, ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் பெராடி, ஆகாஷ், ஸ்ரீநாத் மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் ஒருவர் ஹொரணை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹொரணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஹொரணை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரான இளைஞன் …