2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் 37,495 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தின் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை (8) காந்தி பூங்காவில் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலைகளில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு தாந்தாமலையில் கோடா பரல்களுடன் ஒருவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமட்டக்களப்பு தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரல்களுடன் சந்தேக நபர் ஒருவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று (8) கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட புலனாய்வு …
-
சினிமாதிரைப்படம்
நிவின் பாலி நடிக்கும் ‘பேபி கேர்ள் ‘ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நிவின் பாலி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேபி கேர்ள்’ எனும் திரைப்படத்தின் புதிய போஸ்டரை ஓணம் திருநாளை முன்னிட்டு படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதிருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு …
-
இலங்கைசெய்திகள்
படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணம், செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் …
-
இலங்கைசெய்திகள்
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களினூடாக மோசடிகளில் ஈடுபடுவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுள்ளனர். வங்கியின் சார்பாக பரிசுகளை வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி …
-
இயக்குனர்கள்சினிமா
கன்னட நடிகர் சித்து மூலிமணி நடிக்கும் கோல்ட் கால் ( Cold Call) படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகன்னட திரையுலகின் பிரபல நடிகரான சித்து மூலிமணி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘கோல்ட் கால் ‘என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் தம்பித்துரை இயக்கத்தில் …
-
சினிமாதிரைப்படம்
அதிர்வை ஏற்படுத்துமா ஜீ.வி. பிரகாஷ் குமாரின் பிளாக்மெயில்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read”பிளாக் மெயில் படம் ரசிகர்களை படமாளிகையில் கட்டி போடும் திரில்லர் படைப்பாக இருக்கும்” என அப்படத்தின் நாயகனான ஜீ. வி. பிரகாஷ் குமார் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘பிளாக் மெயில்’ எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் சசி, ஏ. எல். விஜய், பி. வி. சங்கர், ரித்தேஷ், சதீஷ் செல்வகுமார் , தயாரிப்பாளர் டி. சிவா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர். படத்தைப் பற்றி நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ” இப்படத்தினை இயக்குநர் மு. மாறன் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். அற்புதமான திரில்லர் ஜேனரிலான திரைப்படம் இது. படமாளிகையில் பார்க்கும் ரசிகர்களை இருக்கையில் கட்டி போடும் அளவிற்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. …
-
இயக்குனர்கள்சினிமா
இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்ட ‘தாவூத்’ படத்தின் இசை – முன்னோட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் லிங்கா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தாவூத்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர் சுசீந்திரன் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார். …