பூக்களை விரும்பாத எனக்கு ஏனோ சிவப்பு மஞ்சள் பூக்களைக் கண்டால் இதயம் கனத்து விழி கலங்கி விடும்… கையில் இருக்கிற அந்தப் பூக்களில் கலைந்து போன ஒரு கனவு தெரியும், …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
யாழில், ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோவில் வீதியில் …
-
இலங்கைசெய்திகள்
செம்மணி போராட்டக் களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சந்திரசேகரும் ரஜீவனும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர். இன்று புதன்கிழமை (25) மதியம் …
-
இலங்கைசெய்திகள்
மயிலட்டியை கைவிட்டு சென்ற மக்கள், இன்று போராடி வருகின்றனர் | அமைச்சர் சந்திரசேகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (25) அன்று …
-
இலங்கைசெய்திகள்
உணர்வுடன் கூடிய எதிர்பார்ப்பு | என்ன செய்வார் ஐ.நா. அதிகாரி | ஈழத்து நிலவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்த ஐ.நா. அதிகாரி 2025 ஜூன் 25 – முல்லைத்தீவு, ஈழம் ஈழத்திலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களை, இன்று முல்லைத்தீவில் …
-
அமெரிக்காஆய்வுக் கட்டுரைஉலகம்கட்டுரை
அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா? | இதயச்சந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசீனாவின் இராட்சத விமானங்கள் ஈரானிற்குள் எதைக் கொண்டு வந்தது? அங்கிருந்து எதனைக் கொண்டு சென்றது?. வந்தது, கப்பல் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள். சென்றது, செறிவூட்டப்பட்ட யுரேனிய அணுசக்தி உபகரணங்கள் …
-
சினிமாதிரைப்படம்
அறிமுக நடிகர் சுதர்சன் நடிக்கும் ‘நீ பார்எவர்’ படத்தின் டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதுமுக நடிகர் சுதர்சன் கோவிந்த் – புதுமுக நடிகை அர்ச்சனா ரவி ஆகிய இருவரும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ நீ பார்எவர்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் …
-
சினிமாநடிகர்கள்
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபோதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியம்கவிதைகள்
நம்மை நாம் புரிந்து | நதுநசி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇதமான மனதுக்கு இனிமையான பொழுதாக ஒவ்வொரு நொடியும் அமைந்து விடுமானால். அமைதியான ஆறு அதுபோல் ஓடும் வாழ்வு. மகிழ்வெனும் ஓடம் தளம்பாது பயணிக்க. இயல்பாய் அமையாது இந்த விடயம் …
-
சினிமாதிரைப்படம்
‘அறிவான்’ திரைப்படத்தில் ஆனந்த் நாக் நடித்த ‘ஆகாய வெண்ணிலாவே’ பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழில் வளர்ந்து வரும் நடிகரான ஆனந்த் நாக் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அறிவான்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆகாய வெண்ணிலாவே’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி காதலித்து …