மொனராகலையில் மெதகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பலகஸ்ஆர பகுதியில் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது | அரசாங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈரான் – இஸ்ரேல் மோதலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு மேலதிகமாக …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
போர் தின்ற மண்ணின் மகன் பேசுகிறேன் | வட்டக்கச்சி வினோத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமூன்றாம் உலக யுத்தம் வரப்போகிறது ,என்றுயாரும் அச்சப்பட வேண்டாம்.அந்த யுத்தம்இரண்டாயிரத்து ஒன்பதில்கனவு தேசத்தை விழுங்கிமுள்ளிக்கரையில் புதைத்ததோடு முடிந்துவிட்டது.இனி நான்காவது உலக யுத்தம் நடக்கலாம் —ஊமையாய் இருக்கும் அறிவாளிகள் கண்டுபிடித்தபுதிய தீவிரங்கள்உலகத்தை …
-
சினிமாதிரைப்படம்
பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ தி ராஜா சாப்’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘பாகுபலி’, ‘ சலார் ‘, ‘ கல்கி கிபி 2898’ என தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக இரண்டு …
-
விளையாட்டு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டது. …
-
செய்திகள்விளையாட்டு
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர் 30ஆம் திகதி …
-
இலங்கைசெய்திகள்
சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்துவோம் | ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes read2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நாட்டில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறைக்கு பெரும் பாதிப்பு | ஐ.நா எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இலண்டனில் சிறப்பாக நடைபெற்ற சயனைட் நாவல் அறிமுக நிகழ்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு ஜூன் 15ஆம் நாள் – நேற்று இலண்டனில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. கிளி மக்கள் அமைப்பு உள்ளிட்ட ஐந்து சமூக …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு ஆளுநரை சந்தித்தார் யாழ். மாநகர சபை முதல்வர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா இன்றைய தினம் திங்கட்கிழமை (16) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார். அதன்போது, யாழ். மாநகர …