காணாமல்போன வங்கி அதிகாரி மொனராகலை, பிபில, யல்கும்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் பிபில, யல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய …
பூங்குன்றன்
-
-
இலக்கியம்கவிதைகள்
எலும்புத் துண்டொன்று மண்ணில் மிதந்தால் | நதுநசி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதைகுழிகள் இங்கே புதியவை இல்லை. புழுகுச் செய்தியாகவும் அவை வந்ததில்லை. எல்லாமே உண்மை. ஆனபோதும் நாம் கடந்து தான் போகிறோம். உயிரோடு இருப்பதால். ஏமாற்றப்பட்டு அவர் மண்ணில் புதைக்கப்பட அங்கே …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
எனது குழந்தை பயங்கரவாதி | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமது துப்பாக்கிகளிலிருந்து சமாதானம் பூக்கிறதெனஅவன் சொல்லும்போதுசமாதானம் எப்படியிருக்கும் எனநான் கேட்கவில்லைதமது கண்களிலிருந்து பாதுகாப்பு பிறக்கிறதெனஅவன் சொல்லும்போதுபாதுகாப்பை எப்படி உணர்வதெனநான் கேட்கவில்லைஎமது நிலத்தை தாம் ஆக்கிரமிக்கவில்லையெனஅவன் சொல்லும்போதுபுத்தர்சிலைகளும் இராணுவமுகாங்களும்எப்படியானவையெனநான் கேட்கவில்லைநாம் அனைவரும் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
சங்க இலக்கியப் பதிவு – 49 | சங்க இலக்கியங்களில் கொன்றை | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readஇறைவன் எமக்கு வரமாகத் தந்த கொன்றை மரம் எம் சங்க இலக்கியங்களைப் பொன் போன்ற தங்க மஞ்சளால் அலங்கரித்தது என்றால் மிகை ஆகாது. இந்தக் கொன்றை மரம் எவ்வாறெல்லாம் பொன் …
-
சினிமாதிரைப்படம்
நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் ‘சீதா பயணம்’ படத்தின் டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சீதா பயணம்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகரும், இயக்குநருமான அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீதா …
-
செய்திகள்விளையாட்டு
தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் | கலேல்ல கலைமகள் வித்தியாயலயத்திற்கு முதலாவது பதக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதியகம, விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதலாம் நாளான வியாழக்கிழமை (12) 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய …
-
இலங்கைசெய்திகள்
கொவிட் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சுவாச நோய்கள் அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் கடந்த சில வாரங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் அதிகரித்து வந்தாலும், கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது …
-
இலங்கைசெய்திகள்
யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு | துணை முதல்வரானார் தயாளன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை …
-
இலங்கைசெய்திகள்
மனைவியுடன் சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை திடீரென உயிரிழப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபுத்தளம் – வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (12) …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
எப்படி இருக்கிறது தமிழ் அரசியல் சூழல்? | கருணாகரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readதமிழ்த்தேசியவாத அரசியல் தரப்புகள் தமக்கிடையில் வெறிகொண்டு மோதுமளவுக்கு நிலைமை கீழிறங்கியுள்ளது. அண்மைய உச்சட்ட மோதலாக சுமந்திரன் – கஜேந்திரகுமார் சமர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அடிப்படையில் தமிழரசுக் கட்சி எதிர் தமிழ்த்தேசியப் …