தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பான் இந்திய அளவிலான முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அதிர்ஷ்டசாலி’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் தோற்றப் பார்வை …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது? | பசுமை இயக்கத் தலைவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியாதமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றதுஎன பசுமை இயக்கத் தலைவர் பொ. ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பனை அபிவிருத்திச்சபையின் தலைவராக …
-
ஆசிரியர் தெரிவுஇலங்கைசெய்திகள்
ஜனாதிபதி அநுரகுமார முன்னெடுத்துச்செல்லும் வேலைத்திட்டம் என்ன? | நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிகாரத்துக்கு வந்து ஒரு மாத காலம் முடிவடைந்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டம் வளமான நாடு அழகான வாழ்க்கையா அல்லது ரணில் விக்ரமசிங்கவின் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நெஞ்சணிந்தார் நஞ்சு | நதுநசி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇடி மழை இடையே நோய் நொடி அண்டாது எல்லையில் காத்திருந்த காவல் தெய்வங்கள். உடல் உயிர் உடைமை எல்லாம் ஈர்த்து கொடுத்து ஈழமக்கள் வாழ்ந்திட தம்முயிர் ஈர்ந்தவர். உள்ளம் உறங்கிடும் …
-
இலக்கியம்கவிதைகள்
விடுதிச் சுவர்களின் தாகம் | எஸ். சுடர்நிலா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகுளியலறையோரமாய் வரண்டிருந்த சவற்கார நுரையில் அச்சிடப்பட்ட வெறுமையின் பிரதிகள். விடுதியறையெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. தீபாவளி விடுமுறை நாளில் வாய் பூட்டப்பட்ட கதவுகள் வேறு வழியின்றி மௌனத்தின் மொழிகளைக் கடன் வாங்கிப் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
மிகப் பிரமாண்டமாக லண்டனில் நடைபெற்ற பிரித்தானிய தமிழர் விருதுகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபிரித்தானிய தமிழர் விருதுகள் 2024 – வழங்கல் நிகழ்வு இலண்டனில் மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த தமிழ் சமூகத்தின் வெற்றிகளைக் கொண்டாடும்முகமாக மக்களின் அங்கீகாரம் – பிரித்தானிய தமிழர் விருதுகள் …
-
செய்திகள்விளையாட்டு
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக மீண்டும் இணைந்தது சிக்னேச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்றதும் போற்றப்படுவதுமான ஆடவர் ஆடை வர்த்தக நாமமான சிக்னேச்சர் மேலும் 3 வருடங்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணிகளின் (ஆடவர் மற்றும் மகளிர்) உத்தியோகபூர்வ பங்களாராக நீடிப்பதற்கு …
-
இலங்கைசெய்திகள்
மது போதையில் தாயையும் சகோதரியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய மகன் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹந்தபானாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மது போதையில் தனது தாயையும், சகோதரியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய …
-
இலங்கைசெய்திகள்
கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகம்பஹா நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் நேற்று சனிக்கிழமை (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் …
-
இலங்கைசெய்திகள்
நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் | ரணில் எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்படவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார். கொழும்பில் திரைப்பட்ட வெளியிட்டு …