24
பிரித்தானிய தமிழர் விருதுகள் 2024 – வழங்கல் நிகழ்வு இலண்டனில் மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது.
ஒருங்கிணைந்த தமிழ் சமூகத்தின் வெற்றிகளைக் கொண்டாடும்முகமாக மக்களின் அங்கீகாரம் – பிரித்தானிய தமிழர் விருதுகள் நிகழ்வு வெகு சிறப்பாக நேற்று இடம்பெற்றது.
5 ஐரோப்பிய விருதுகள், 20 வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் 54 பன்முக விருதுகள் என்பன பிரமாண்ட அரங்கில் வழங்கப்பட்டன. இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.