சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிப்பதா இல்லை நடுநிலை வகிப்பதா என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியன …
பூங்குன்றன்
-
-
நாட்டில் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது . மேல், சப்ரகமுவ …
-
இலங்கைசெய்திகள்
இந்திய இராணுவம் இலங்கை வந்தால் மீண்டும் திரும்பிச்செல்லாது | விக்கினேஸ்வரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கலவரமொன்று மூண்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது. ஏனெனில் சீனா போன்ற பிற வெளிநாட்டுசக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதை அறிந்துகொண்டால் இந்திய இராணுவம் …
-
இலங்கைசெய்திகள்
தலங்கம, அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு | மூவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதலங்கம மற்றும் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
ஒரு கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க முடியும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பிலான இறுதி கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை (4) நடைபெறவுள்ளது. கோழி இறைச்சி உற்பத்தியார்களுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இந்தியாவில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி …
-
இலங்கைசெய்திகள்
ஊழல் மிக்க டீலை 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்து நாட்டு மக்களுக்கு நிவாரண ரீதியில் எரிபொருள் விநியோகிப்பதாக ஆரம்பத்தில் கூறி எரிபொருள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். இருப்பினும் ஆரம்பித்த 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அரசுகளின் எழுச்சி | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes read( இன்றைய காலகட்டத்தில் இடதுசாரி பாதையில் பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் பயணித்து வருகின்றன. ஜனநாயக தேர்தல் முறை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடதுசாரி அரசாங்கங்கள் தற்போது ஆட்சிப் பொறுப்பில் …
-
இலங்கைசெய்திகள்
சகல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் உடன் இடைநிறுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் சகல உள்ளூர் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளையும் உடன் நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தீர்மானித்துள்ளது. தற்போது நடத்தப்பட்டுவரும் மேஜர் கழக 3 நாள் கிரிக்கெட், அழைப்பு …
-
இலங்கைசெய்திகள்
பிரமிட் திட்டங்களை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | மத்திய வங்கி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசட்ட விரோத பிரமிட் திட்டங்களை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. இதற்கமைய இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
தீயில் கருகிய தேசம்! | முல்லை லக்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅன்றொரு நாள் நாம் அழுத கதை வன்னியவன் தீயில் கருகிய கதை இது! கடல் கொந்தளிக்கும் தேசத்தில் அன்று உயிர் தத்தளித்தது ஈழம் தந்தவலிகள் கொஞ்சம் இல்லை இழந்த …