இந்தியாவில் விபத்துக்குள்ளான புகையிரதத்தில் பயணித்து உயிர்தப்பிய பயணியொருவர் தனது அனுபவத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹவ்ராவிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த கொரமன்டல் ரயிலின் ஒரு பயணி என்ற …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு வலிமைமிக்க அணியை கட்டியெழுப்பும் நோக்கில் ஆப்கானிஸ்தானுடனான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொண்ட இலங்கை, ஆரம்பப் போட்டியில் 6 விக்கெட்களால் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇன்றும் நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் …
-
இலங்கைசெய்திகள்
என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி-நடந்தது இதுதான் | கஜேந்திரகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமருதங்கேணியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் நடத்திய சந்திப்பிற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்கள் குறித்தும் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் – 11 | வதிலைபிரபா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read1996-97 -ஆம் ஆண்டுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது மகாகவி. ஆகச் சிறந்த படைப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முதல் வாய்ப்பும், தொடர்ந்து எழுதக் களமும் அமைத்துக் கொடுத்தது. சற்றும் சமரசம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
சீனு ராமசாமி கவிதைகள் | கவிதையில் ஒளிரும் பூனைக் கண்கள் | புதியமாதவி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகவிஞனிடம் இருக்கும் சமூக மனிதன், தனிமனிதன் .. இந்த இரண்டுக்கும் நடுவில் பிளவுற்றும் பிளவுபடாமலும் அவன் படைப்புலகம் வியாபித்திருக்கிறது. இரண்டையும் சரியாக தன் படைப்புகளில் கொண்டுவரும் கவிஞன் ஒற்றை …
-
சினிமாதிரைப்படம்
இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் சித்தார்த்தின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘டக்கர்’ திரைப்படத்தில் இளைய தலைமுறையினரை கவரும் அனைத்து அம்சங்களும் இடம் பிடித்திருக்கிறன என அப்படத்தின் இயக்குநரான கார்த்திக் ஜி. கிரிஷ் தெரிவித்துள்ளார் ‘கப்பல்’ …
-
இலக்கியம்கவிதைகள்
சிலபேரேனும் அவையில் உளரோ? | புலவர் சிவநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசொந்தக் கருத்தினைச் சொல்லத் தயங்கும் மந்தைச் சமூகத்தில் மானுடம் பற்றிய எந்தக் கருத்தும் எடுபட மாட்டாது! வந்ததை வாங்கி வையப் பொதுவெளி மன்றினிற் பதிவேற்றம் செய்து மகிழ்வதும்.,, கும்பிடு போடும் …
-
செய்திகள்விளையாட்டு
இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பொலிஸாரினால் நடத்தப்பட்ட விதம் | சர்வதேச ஒலிம்பிக் குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்திய மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று சர்வதேச ஒலிம்பிக் குழு வலியுறுத்தியுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷண் …
-
விளையாட்டு
47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம் | இருபாலாரிலும் வட மாகாணத்திற்கு வெள்ளிப் பதக்கங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து நடத்திவரும் 47ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான கூடைப்பந்தாட்டத்தில் இருபாலாரிலும் வட மாகாண அணிகள் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் …