திருகோணமலையில் விசேட அதிரடி படையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (ஜன.02) வல்வெட்டித்துறையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன்போது ஐந்து மாணவர்களின் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி சந்தையில் மோட்டார் சைக்களிலுக்கு 50 ரூபா கட்டணமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளிநொச்சி சந்தைக்கு வரும் மோட்டார் சைக்களில்களுக்கு 50 ரூபா கட்டணமாக வசூலிக்கப்படுவதாக இது அதிக கட்டணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பத்து ரூபா கட்டணத்திற்கு மாத்திரமே கரைச்சிப் பிரதேச சபை …
-
இலங்கைசெய்திகள்
வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு கியூ.ஆர். குறியீடு அறிமுகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்த ஆண்டு முதல் வாகன சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து …
-
இலங்கைசெய்திகள்
கடமையேற்றார் வட மாகாணத்தின் புதிய கல்விப் பணிப்பாளர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக உயர்திரு.தி.ஜோன் குயின்டஸ் அவர்கள் இன்று ( 02.01.2023 ) கடமையேற்றுக்கொண்டார். இவர் புனித பத்திரியார் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், அப் பாடசாலையின் பழைய மாணவனும், …
-
புத்தி கெட்ட மனிதரெல்லாம் திரைப்படத்தை இயக்கிய ராஜ் சிவராஜ் புதிய படமான மில்லரை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிபர் – ஆசிரியர்கள் குருசெத கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும்போது 9.5 வீதமாக இருந்த வட்டியை 15.5 வீதம் வரை அதிகரிக்க எடுத்த தீர்மானத்துக்கு இலங்கை ஆசிரியர் …
-
-
இலங்கைசெய்திகள்
புதிய அமைச்சர்கள், புதிய ஆளுநர்கள் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட …
-
சாத்தானின் உருவத்தை வரைகிறான்ஓவியத்தின் கோடுகள்தீப்பிடித்து எரிகின்றனஉதிரும் மலர்களின் கேவல்கள்அம்புபட்டு குருதி சிந்தியபடிறக்கைகளை உதறி உதறித் துள்ளும் பறவையின் கீச்சொலிபிரளய ஓசை எழுப்பும் நதியின்பேரிரைச்சல்வானமும் பூமியும் இடத்தை மாற்றிசுழன்று சுழன்று பிரபஞ்சத்தின் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
பொங்கலன்று தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் கிளிநொச்சியில் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலின் வெளியீடு எதிர்வரும் 15ஆம் திகதி – தைப்பொங்கல் தினத்தன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. நடுகல் நாவல் வாயிலாக பரவலான கவனத்தை ஈர்த்த தீபச்செல்வனின் …