யாழ் இந்தியத் துணைத் தூதரகம் நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிக கழகம் இணைந்து நடத்தும் மார்கழி இசை விழா எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு …
பூங்குன்றன்
-
-
-
உலகம்செய்திகள்
ஆஸ்திரேலியா அகதிகள்: நீண்ட சிறைக்குப் பின் நியூசிலாந்தில் மீள்குடியேற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோர முயன்று கடல் கடந்த தடுப்பு முகாமில் சுமார் 10 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த 6 அகதிகளுக்கு நியூசிலாந்தில் நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் …
-
இலங்கைசெய்திகள்
மீண்டும் ஜனாதிபதியாகவே தமிழர் பிரச்சினையை தீர்ப்பதாக ரணில் நாடகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2023 ஆண்டு இறுதியில் ராஜபக்ஷ, சஜித் அணி, தமிழ் தரப்பு ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகிறார். அதற்கான முன்னேற்பாடே தமிழ் மக்கள் பிரச்சினையை தீர்க்கப்போவதாக …
-
இலங்கைசெய்திகள்
மூன்று லட்சம் அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஏறக்குறைய பதினைந்து லட்சம் அரசு ஊழியர்களை பன்னிரண்டு லட்சமாகக் குறைத்தால், பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் …
-
எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை …
-
வார இறுதி நாட்களிலும் (17, 18) திங்கட்கிழமையும் (19) இரண்டு மணி நேரம் 20 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பகுதிகளில் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
உலககிண்ண கால்பந்து வீரருக்கு மரணதண்டனை | ஈரானின் அதிர்வுகள் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஉலககிண்ண கால்பந்து வீரருக்கு மரணதண்டனை: ஈரானில்பூதாகரமாகவெடித்துள்ள ஹிஜாப் எதிர்ப்புபோராட்டம் : தொடரும் மனித உரிமைமீறல்களும் -தூக்கு தண்டனைகளும் ! —————————————————— கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா ஈரானில் தொடரும் ஹிஜாப் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
எழுநா | இதழ் 5 | உள்ளடக்கம் இவைதான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎழுநா | இதழ் 5 பொருளடக்கம் 1. இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் – இன மரபும் பண்பாட்டுச் சமூகவியலும் – ஜிஃப்ரி ஹாசன் 2. எண்மிய மரபுரிமை : அவசியமும் …
-
சினிமாதிரைப்படம்
ஈழத்தில் இருந்து உதிர விதைகள் பாடல் | வீடியோ இணைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட உதிர விதைகள் பாடல் வெளியாகியுள்ளது.