தயாரிப்பு: லைட்ஸ்டோர்ம் என்டர்டெய்ன்மென்ட் & டி.எஸ்.ஜி என்டர்டெய்ன்மென்ட் நடிகர்கள்: ஸாம் வொர்த்திங்டன், ஜோ சால்ட்னா, ஸ்டீபன் லெங், கதே வின்ஸ்லெட் மற்றும் பலர். இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் மதிப்பீடு: 3.5/5 முதல் பாகத்தில் பாண்டோராவை ஆக்கிரமித்து …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனு தாக்கல் | 22 ஆம் திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானம் எதிர்வரும் 22 ஆம் திகதி (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள ஆணைக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும். எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் தேர்தலை …
-
இலங்கைசெய்திகள்
முப்படைகளில் செலவீனங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை ஆரம்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள இலங்கை அரசாங்கம் முப்படையினரின் பதவிகளை வெற்றிடமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது. இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித …
-
இலங்கைசெய்திகள்
ஜனவரி 2 முதல் சகல கல்வி வலயங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாடசாலை மாணவர்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பொலிஸ், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல தரப்பினருடன் இணைந்து எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readதிருவள்ளுவரும் பனைமரமும் திருவள்ளுவர் தனது குறள்களில் அதிகம் பனைமரத்தைப் பற்றிப் பாடியிருக்கின்றார். திருவள்ளுவர் முப்பாலிலும் பனைமரத்தை குறிப்பிட்டு இருக்கின்றார். ஏன் அவருக்கு பனை மரத்தில் அவ்வளவு நாட்டம் என்று நாம் …
-
வேலணை – ஒரு வரலாற்று அறிமுகம், நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
-
இலக்கியம்கவிதைகள்
நழுவிச் செல்கிறதே கனிவு மிகு கருணை கவிதை | வசந்ததீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read(1) துயரம் கசியும்ஒதுக்கப்பட்ட ஆன்மாவின் ஓலம்உனது இதயத்தைஎட்டவில்லையா ?விண்மீனாய் ஜொலிக்கிறாய்பார்வையால் கூட தீண்டமுடியாதவெகு அப்பால்…தளிர்கள் முகிழ்க்கும் வாசனைவெளிகளை நிறைக்கிறதுஓலைகளில்யாரோஇசைத்துக் கொண்டிருப்பதைஅதன் அசைவுகளில்சொல்லுகிறது பனைக்கூட்டம்உழுத காட்டின் ஊடாகசுருண்டு கிடக்கிறதுசாரைப்பாம்பு ஒற்றையாகநான்எட்டு வைக்கிறேன்கலங்கிய …
-
ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று இடம்பெறுகிற நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை வேளையில் மிகுந்த உற்சாகத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு …
-
இலங்கைசெய்திகள்
தமிழரசுக் கட்சியின் 75ஆவது ஆண்டு தொடக்கவிழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை தமிழரசுக் கட்சியின் 75ஆவது ஆண்டு விழா கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் காலை 9.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
-
ஒரு இறாத்தல் பாணின் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை (18) முதல் அமுலுக்கு வருகிறது.