எதிர்வரும் 2023ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருதவேண்டிய அவசியம் இருக்காது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீனாவின் …
பூங்குன்றன்
-
-
உலகம்செய்திகள்
தாய்லாந்து இளவரசி மயங்கி வீழ்ந்ததால் வைத்தியசாலையில் அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதாய்லாந்து இளவரசி பாஜ்ரகிதியாபா மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 44 வயதான இளவரசி பாஜ்ரகிதியாபா, மன்னர் வஜிரலங்கோர்னின் மன்னரின் மூத்த மகள் ஆவார். நாகோன் ரட்சசிமா …
-
இலங்கைசெய்திகள்
முட்டையின் புதிய அதிகபட்ச நிர்ணய விலைக்கும் எதிர்ப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நிர்ணயம் செய்துள்ள முட்டைக்கான புதிய அதிகபட்ச விலையினையும் ஏற்றுக்கொள்ள முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இன்று (15) மேன் முறையீட்டு …
-
இலங்கைசெய்திகள்
தபால் சேவை முறையாக வழங்காமை | மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபெருந்தோட்டத்துறை மக்களுக்கு தபால் சேவை முறையாக வழங்கப்படாமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டணத்தை செலுத்துகின்ற போதிலும், அம்மக்களால் உரிய சேவையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமையின் …
-
யாழ்.பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவா்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிா்காப்பு பணியாளா்கள் அச்சுறுத்தப்பட்ட …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
குறும்படப் போட்டியில் விருதுகள் தட்டிச் சென்ற ஊடகக்கற்கைகள் துறை மாணவர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (Alcohol and Drug Information Center – ADIC) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையுடன் இணைந்து முன்னெடுத்த மதுசார மற்றும் போதைப்பொருள் …
-
இலங்கைசெய்திகள்
யாழ் பல்கலை மாணவருக்கு இலங்கை வங்கி விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தினால் வழங்கப்படும் தொழில் நிருவாகமாணி, வணிகமாணி ஆகிய இரண்டு பட்டப் படிப்புகளிலும் முதனிலை பெறும் மாணவர்களுக்கு வருடாந்தப் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை …
-
கண மகிழ் பொழுதினில்தினம் நனையானேன்கனல் மழை அதனிலும்அனல் எதிர் கொண்டேன் எரிகின்ற துயரதைவெறி கொண்டு தகர்த்தேன்நாளை நதியாகி விதி நீளின்மதிப் பொறி விரிப்பேன் எதுவந்த போதிலும்என் தவ வாழ்வை தகர்க்கேன்துகி …
-
அழுகைச் சத்தம்கண்ணுக்கெட்டிய தூரம்யாருமில்லைகாலடி நிலம் குலுங்கிட. 🦀 சொற்கள் பூத்ததும்அதிலிருந்துகமழ்கிறதுநினைவுகளின் நறுமணம். 🦀 பசியெடுக்கிறதுவெயிலைத் தின்கிறேன்வெறுமையைக் குடிக்கிறேன்நானாகிறேன் சூரியனாய். 🦀 இலை பறக்கிறதுஇறக்கைகள் இல்லைஅதுஇறந்து விட்டது. 🦀 மரத்தின் நிழல் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
ஒரு வைத்தியனின் வாழ்வைச் சித்தரிக்கும் சிவ. ஆரூரனின் ‘ஆதுரசாலை’ நாவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read-பி.மாணிக்கவாசகம் – இதன் ஆசிரியர் ஓர் அரசியல் கைதி. சிறைச்சாலை ஆணையாளரின் நேரடி பாதுகாப்பில் நூலாசிரியர் சிவ. ஆரூரன் விழா மேடையில் வந்து சாகித்திய விருதினைப் பெற்றுச் சென்றார். சிறையில் …