ஐந்து முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான வீரகெட்டிய பிரதேச வியாபாரி ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டை 60 ரூபா வீதம் …
பூங்குன்றன்
-
-
நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. எனவே, இது தொடர்பில் பொலிஸாரின் தலைமையில் விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் …
-
-
சதீஸ் மற்றும் சன்னி லியோன் இணைத்து நடித்த ஓ மை கோஸ்ட் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சன்னி லியோன் கலந்து கொண்டார். இதேவேளை சன்னி லியோனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள …
-
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது ஷபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவி வகிக்கிறார். அவருக்கு எதிராகப் …
-
பஞ்சுமிட்டாய்களுக்குமுதன்முதலில்ரோஸ் நிறத்தைத் தேர்ந்தெடுத்தவன்குழந்தைகளின்மாபெரும் ஓவியனாகத்தான் இருப்பான் ‘பஞ்சு மிட்டாய்’ என்றுகூக்குரலிடாமல்சிணுங்கும் சிறு மணியோசையால்அவன் குழந்தைகளை அழைப்பதுஒரு தெய்வீகக் குரல் தெய்வமே அழைத்தாலும்குழந்தைகள்ஓடிவந்துவிடுமா என்ன மழலைகளின் விழிகளிலும்விரல்களிலும்இதழ்களிலும்கன்னங்களிலும் கூடஒட்டிக்கொண்டரோஸ் நிறத்தின் இனிமையைஅவனைப் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
‘சிவலிங்கம் ஆரூரன்’ சிறைக்குள் ஓர் சிற்பி | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read‘இருட்டுச் சிறைக்குள் இலக்கியம் படைக்கும் சிவலிங்கம் ஆரூரன்’ பொண்ணும் பதவியும் புழுதிற்கு நிகர்…உன்னில் இருக்கும் ஓங்கார மாசக்தி ஓங்கி எழட்டும்…. விடுதலை என்றும் பற்றாய் வளரட்டும்…என ஈழப்போராட்ட அமைப்பு ஒன்றின் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் இதழியற் செயற்பாடுகள் | கலாநிதி சு. குணேஸ்வரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 16 minutes readஅறிமுகம் புலம்பெயர்ந்தோரின் இலக்கிய முயற்சிகள் ஆரம்பித்து இற்றைக்கு ஒரு தலைமுறை கடந்துவிட்டது. இக்காலத்துள் ஏராளமான புனைவெழுத்துக்களும் புனைவு சாராத எழுத்துக்களும் வந்துள்ளன. இவை எல்லாவற்றிற்கும் ஆரம்பப் படிகளை இட்டவர்கள் …
-
“திகட்ட திகட்ட காதலிப்போம் பாடல் 1 மில்லியன் இதயங்களைத் தாண்டி பல்லாயிரம் இதயங்களை காதல் மழையில் நீந்த வைத்திருக்கிறது…” என்று இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில் வசந்தபாலன் …
-
இயக்குனர்கள்சினிமா
ஈழத்தில் கவனம் பெற்ற நடனம் | வீடியோ இணைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் திரைத்துறையினருக்கான அங்கீகாரம் வழங்கும் ‘குவியம் விருது விழா’ கடந்த 29.10.2022 அன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றிருந்தது. ஏற்கனவே பல ஏற்படுகள் தற்காக இடம்பெற்றிருந்த போதிலும் இந்நிகழ்ச்சிக்குள் …