மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் கொண்டாவில் கிழக்கு ஞானப்பழனி முருகன் ஆலய வரலாற்றினை உண்மைக்கு நெருக்கமாக, மக்கள் சமய நோக்கில் நின்று எழுதப்பட்ட புதிய திருத்தலவரலாற்று நூலை வெளியிட்டு …
பூங்குன்றன்
-
-
5 பொருட்களின் விலைகளை இன்று வியாழக்கிழமை (03) முதல் குறைத்துள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோ 96 ரூபாவினாலும் டின் மீன் (உள்ளூர்) 105 ரூபாவினாலும் …
-
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை விராத் கோஹ்லி நிலைநாட்டியுள்ளார். பங்களாதேஷுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று …
-
விளையாட்டு
இலங்கை குத்துச்சண்டை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச தொழில்முறை போட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வரலாற்றைக் கொண்ட இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை போட்டி Countdown to the Middle East Crown Series 05 என்ற …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு,வணக்கம். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணையை தங்களுடன் பகிர்கின்றோம். இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ள அறிஞர்களின் ஆர்வத்தையும் வேண்டுகோளையும் …
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள விக்ரமன், தனது அரசியல் பங்களிப்பை இன்று மிகச் சிறப்பாக செய்தார் என்று சொல்லலாம். பிக்பாஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில், மலக்குழி மரணங்கள் தொடர்பாக விக்ரமன், …
-
11.12.22 – திகதியைக் குறித்துக் கொள்ளுங்கள் நோர்வே நண்பர்களே. கவிதாவின் 6வது கவிதைத் தொகுப்பு ‘சிகண்டி’.முதலாவது கட்டுரைத் தொகுப்பு ‘வீட்டு எண் 38/465’. இவையிரண்டும் யாவரும் பதிப்பக வெளியீடுகள். இவ்விரு நூல்களின் அறிமுக …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
இயக்குனர் வெற்றிமாறனிடம் சினிமா கற்க வாய்ப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇயக்குனர் வெற்றிமாறனின் திரை பண்பாடு ஆய்வகம் (Film And Culture Institute) 2022 – 23 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தினை வெளியிட்டுள்ளது. Full Scholarship. பணம் கட்டத்தேவையில்லை. …
-
இலங்கைசெய்திகள்
புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்! இராணுவத்தினரால் கடந்த 2008_11_01 அன்று படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக கலைப்பீட …
-
சொற்களைத் தேடி நடந்துகொண்டிருக்கிறேன்மரங்களின் இலைபோல் சிலகாலுடைக்கும் கல்போல் வேறு சிலஅன்பின் பந்தத்தை கிழிப்பனவாகஇன்னும் சில கடந்து கொண்டிருக்கின்றன சொற்கள் தொங்கிய முத்த வாயும்சொற்கள் கொல்லும் விச நாவும்மனிதனுடையவை சொல்சொல்லாமல்க் கொல்லும் …