வட மாகாண பண்பாட்டு பெருவிழா நாளை இடம்பெறுகிறது. கலைஞர் கெளரவிப்பு, விருது வழங்கல், பண்பாட்டு நிகழ்வுகள், பெரியார் உரைகள் என்பன இடம்பெறவுள்ளன.
பூங்குன்றன்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
வட மாகாண பண்பாட்டுப் பெருவிழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read -
எந்தப் பாசறையில் நிசத்தை தேடுவதுநிசம் நிழலின் கீழ் ஒளிந்துள்ளதாஅல்லது நிழலின் ஆடையைக் கழற்றி தன்னை உணர்த்துகிறதா இரு கைகள் மோதுகையில் சத்தம் வருவது போல்இருமனது மோதுகையில் யுத்தம் வருகிறதுபிறகு இன்னொன்று …
-
வாசிப்பும் அனுபவப்பகிர்வும் :சண்முகம் சபேசனின் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்உரை: ஐங்கரன் விக்கினேஸ்வராநாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின்இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்உரை: திரு. ம. தனபாலசிங்கம்நடேசனின்”அந்தரங்கம்” சிறுகதைகள்உரை: செ. பாஸ்கரன்முருகபூபதியின் “கதைத்தொகுப்பின் …
-
கிளி பீப்பிள் பிரிமியர் லீக் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி நல்வா நகரில் உள்ள துடுப்பாட்ட சங்க மைதானத்தில் இடம்பெறுகிறது.
-
இலங்கைசெய்திகள்
தன் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து சந்திரிக்கா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதன்னை கொலை செய்ய முயற்சித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதற்காக தன்னுடைய கண் தனக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கைதிகள் விடுவிப்பு …
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு குடியுரிமை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடமாடும் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து வாங்கிய பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்றைய தினம், …
-
இலங்கைசெய்திகள்
வடமாகாணத்தில் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்களின் நடமாடும் சேவை எதிர்வரும் 31ஆம் மற்றும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஆகிய தினங்களில் வடக்கில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31ஆம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
மெல்பனில் கனடா ஶ்ரீரஞ்சனியின் ‘ஒன்றே வேறே’ வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமெல்பனில் இலக்கிய சந்திப்பு கனடா ஶ்ரீரஞ்சனியின் “ ஒன்றே வேறே “ புதிய கதைத்தொகுதி வெளியீடு கனடாவில் வதியும் எழுத்தாளரும் ஆசிரியருமான ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா அவுஸ்திரேலியா வருகை …