திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. அமைச்சர் விதுர விக்ரமநாயக்க நாடாளுமன்றில் உரையாற்றும்போது, இதனை குறிப்பிட்டார். எனினும் இந்த விடயம் தொடர்பில் தாம் நேரடியாக …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும் முயற்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் இன்று இரவு நடைபெறவுள்ள 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் அவுஸ்திரேலியா களம் இறங்கவுள்ளது. மறு புறத்தில் கடைசிக் …
-
உலகம்செய்திகள்
சீனாவின் பூஜ்ஜிய கொவிட் கொள்கை | திபெத் மக்களிற்கு மற்றுமொரு அச்சுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read1950 களில் திபெத் ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து திபெத் மக்கள் ஆறு தசாப்தகாலத்திற்கு மேல் சீனாவின்கம்யுனிச அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளின் வாழ்ந்துள்ளனர் என்பது உலகிற்கு ஒரு புதிய செய்தியில்லை. திபெத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் …
-
இலங்கைசெய்திகள்
சிறையிலுள்ள 38 ஈழத் தமிழர்களை உடன் விடுதலை செய்க! | வைகோ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சிங்கள அரச பயங்கரவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு …
-
உலகம்செய்திகள்
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் | 17 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈரானில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 17 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் …
-
இலங்கைசெய்திகள்
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த எமது மக்களை பிரித்தானியா அரவணைத்தது | செல்வம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇரண்டாம் எலிசபேத் மகாராணி தலைமையிலான பிரித்தானியா எமது மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றபோது அவர்களை அரவணைத்து சம உரிமை வழங்கி இருந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் …
-
இலங்கைசெய்திகள்
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்காலிகமாகக் குறைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசதொச நிறுவனத்தினால் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம், வெள்ளை அரிசி, நாட்டரிசி, பருப்பு என்பவற்றின் விலைகளும், வெள்ளை சீனியின் விலைகளுமே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
குருந்தூர்மலை ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட்டம்! கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகடந்த புதன்கிழமை (21.09.2022)முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொண்டமைக்காக தொல்லியல்திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுளமுனை கிழக்கு கிராம …
-
இலக்கியம்கவிதைகள்
யார் அந்த குரல் வண்ணன் | முல்லையின் ஹர்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎங்கிருந்தோஒரு கீத ஒலிஇசைத்துக் கொண்டிருக்கிறது ரீங்கார வண்டுகளின் இரைச்சலைவிட அதி அற்புத ராகமுமாக, நீல வானிலே மேவும்வானம் பாடியின் குரலையும். காலையிலே இன்னிசை பாடும்கூவு குயிலையும் துயில் மீட்கும் சிவந்த …
-
முல்லைத்தீவு நகரில் இன்று (22.09.2022) காலை கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரவிகரன், மயூரன் கைது வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோரை நேற்று (21.09.2022) மாலை முல்லைத்தீவு தலைமை பொலிஸ் …