யாழ் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மருத்துவ வரலாற்று ஆவணங்கள் மற்றும் ஆரம்ப காலங்களில் பாவிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறிய இடத்திலும் நேர்த்தியாகவும், …
பூங்குன்றன்
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கை 100 தியேட்டர்களில் திரையிட முடிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார். சினிமா திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் என சினிமா சங்கம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் …
-
விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஞாயிறு வெளியான இரு நாளிதழ்களில் பிரசுரமான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பூச்சிக்கொல்லி பதிவேட்டு …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரை
ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசின் வீட்டுத்திட்டம்? | மலையக மக்களுக்கு?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readதமிழகத்தில் சுமார் 106 முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கான நலனோம்பு திட்டத்தை படிப்படியாக செயற்படுத்தி வருகின்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவர்களுக்கு அனைவருக்கும் பொருத்தமான சூழலில் சகல வசதிகளையும் …
-
இலங்கைசெய்திகள்
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசட்டவிரோதமாக இலங்கையிலிருந்து புலம்பெயர முற்பட்ட 26 பேர் கடற்படையினரால் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன. …
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை தேடிச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு தொழில்வாய்ப்பினை நாடிச் செல்வோருக்கான எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இந்த …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
இராணுவ ஆட்சியின் விளைவு | வறுமையில் வாடும் வடகொரியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஐங்கரன் விக்கினேஸ்வரா “அமெரிக்காவுக்கு எதிராக அணுவாயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது” என்று அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் உன் தலைநகர் பியோங்யாங்கில் அதிரடியாக கூறினார். கொரிய …
-
சினிமாதிரைப்படம்
படத்தின் விளம்பரத்திற்காக நாக சௌர்யா எடுத்த புதிய முயற்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅனிஷ் ஆர் கிருஷ்ணா இயக்கத்தில் நாக சௌர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிருஷ்ண விருந்தா விஹாரி’. இப்படத்தின் விளம்பரத்திற்காக ஆந்திர மாநிலம் முழுவதும் “பாத யாத்ரா” நடந்து வருகிறது. அனிஷ் …
-
இந்தியாசெய்திகள்
மாணவர்களுடன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் குரங்கு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவகுப்பறையின் பின்வரிசையில் அந்த குரங்கு சாதாரணமாக அமர்கிறது. பள்ளியில் இணைந்த புதிய மாணவர் என டுவிட்டர் பதிவு. ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் …
-
இலங்கைசெய்திகள்
பரீட்சை தினங்களில் எவ்வித மாற்றமும் இல்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் மற்றும் , ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை தினங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன …